உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இதழ்கள்

44 இதழ்கள் அவள் கண்களிலிருந்து பிரவாகம் ஓடியது, அவனுக்கு நெஞ்சை அடைத்தது. அவள் கன்னத்தை விரல் நுனியால் தொட்டான். கண்ணிர் சில்லென்றது. கம்மென்று அபூர்வமானதோர் மணம் காற்று வாக்கில் மிதந்து வந்து அவர்கள் மேல் மோதியது. ராஜீதோ பார்!’ அமானுஷ்யமான அழகுடன், ஒரு பெரிய பூக்கிண்ணம் காம்பவுண்டுச் சுவரோரத்தி லிருந்து அவர்களைப் பார்த்துத் தலையை ஆட்டி ஆட்டிச் சிரித்துக் கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/44&oldid=1247323" இலிருந்து மீள்விக்கப்பட்டது