உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

81

4. இதழ்கள் ** : Liff سس هاه

名豪

    • -----toit_arr!**

& ot * 5

    • : itrrgiuسسه ع
    • ώτσόη. - கொக் م * فيجي جي بينييييير تبهجay5*2

னடா, சும்மா தொந்தரவு பண்ணிக்கிட்டு? 'சோறு துண்ண வாயேன்!” 'நான் வல்லே போ!' 'ஏம்பா கோவம் பண்ணிக்கிறியே!” "ஒன் மேலே எனக் கொண்னும் கோவம் இல்லே போ. 'ஆத்தா மேலே தானே?”

  • "مس-سسس ۹۶

"என்னப்பா சும்மாருக்கியே?’

  • س-سسس-۶۶

122 "அப்பா எனக்குப் பசிக்குதே 'பசியெடுத்தா நீ போய்த் துண்ணு. ஆத்தாளைப் போடச் சொல்லு.” 'நீயும் வாயேன்.” 'நான் வல்லே.' 'எண்ணைக்கி அப்பா ஒன்னே விட்டுட்டு ராவுலே துண்ணுருக்கேன்?” 'பரவால்லே; இண்ணைக்குத் துண்ணு.” 'பகலாவது வேலே மேலே பூடுறே, சேந்து குந்தரதில்லே. ராவுலே எண்ணைக்கப்பா ஒன்னே விட்டுட்டு துண்ணுருக் ^శి :్కళ; } {あg65T。 எலும்பு உருகி,மார்பின் உள்சுவரில் வழிந்தது. சரிதாண்டா போ-”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/81&oldid=1247179" இலிருந்து மீள்விக்கப்பட்டது