82
இதழ்கள்
இதழ்கள் பையன் பதில் தொடுக்கவில்லை. எதிரே பஸ் வண்டிகள் சாரி சாரியாக நின்றன. பாவம் தாண்டியதும் ரோடில் ஜனநடமாட்டத்தின் யாத, தனித்தனியான சப்தங்கள். புரியாத இரைச்சல் iயங்கிற்று. எண்ணற்று விதவிதமாய் அசைவற்றும், அசைந்து காண்டும் எரியும் விளக்குகள் புள்ளி புள்ளியாய் ஒன்றை யொன்று துரத்தின. அந்த வெளிச்சத்தில் பாலத்தின் இறக் கத்திலிருந்து எழும்பினால் போல் தெரியும் வான விளிம்பு, தகடின் அடிப்பாகம்போல் மங்கிய ஒளி விட்டுக்கொண் டிருந்தது. பாலம் இறங்கினால் அங்கத்திய உலகமே வேறே தான். அது பட்டணம். இது குப்பம். குடிசைகளின் கூரை களிலிருந்து புகை சுருண்டெழுந்தது. குழாயடியில், பெண்களின் சண்டைகளில் ஒருவருக் கொருவர் வேகமாய் வாய்மானும் வசை மொழிகள் வெடித்
ଜ! முன்பின் அறிகுறியில்லாது திடிரென ஒரு கார் ரோடில் பறந்தது. அதன் பின்னாலேயே தோகை மாதிரி புழுதிப்படலம் எழுந்து, கண்ணிலும், வாயுள்ளும், மூக் கிலும் புகுந்தது. பையன் லொக்கு வொக்கு என்று இருமுறை இருமினான். சாயம் நாக்கில் எழுந்தது. சொன்ன நாக்கையே நறுக்கும் கூகில் ஒரு வண்டை வார்த்தை. “இந்த டைவர் ஒரு நாள் எங்கிட்டே மாட்டிக்கப் போறான்.” ‘என்னா செய்வே?’’ "என்னா செய்வேண்னு அப்போல்ல தெரியும் தலையே தம்பிடி பண்ணிடுவேன்.” “ஒஹ்ஹோ!' "ஆமா, நம்மை என்னாண்ணு நெனச்சூட்டே? அவன் மேலே நான் கரு வெச்சூட்டேன்பா-கரு வெச்சூட்டா தித்துடனுமாமேப்பா? மெய்யாவாப்பா?” "யார் சொன்னது?