உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

89

இதழ்கள் 器实
* سه * من * *: 3

தப் பின்னாலே, எருமை மாடுங்க புரளும் குட்டை தேங்கி இருக்குது பார். அதைக் கலக் -- உன் அப்பனுக்குத் தெம்பில்லேன்னு சொல்றேன். 'அட சட்'-அப்படியே அவனை ஒரு தள்ளுத் தள்ளித் துள்ளியெழுந்தான். எழுத்த வேகம் சுவரோரத்தில் கிடந்த வலைக் குவியலின் மேல் அவளைக் கொண்டு போய்த் தள்ளிற்து. அவனுக்கு வயிறு குமட்டி நெஞ்சில் எதிர்த்த: அவள் அவனை ஆச்சரியத்துடன் நோக்கின: யுள் விட்டத்திலிருந்து தொங்கும் அகல் வி வெளிச்சத்தில் நிழல்கள் அவளைச் சுற்றி ஆவேசங்க நாததனமாடின. அவைகளின் நடுவில் அவள் எழுந்து பாதி உட்கார்த்தாள். மயிர் பரட்டையாய்ப் பின் மண்டையில் சிறிய பிரபை போல் வளைந்தது. “என்னடா பட்டாசுத் திரியாட்டம் குதிக்கிறே? அவன் பதில் பேசவில்லை. வலைக் குவியலின்மேல் அவன் விழுந்து கிடந்த நிலையில், விரட்ட விரட்ட எதிர்க்கத்திரும்பி பாய்ச்சவில் பதுங்கிய மிருகம்போல் தோன்றினான். கண்கள் திகுதிகுவென எரிந்தன. 'வா வா, கலத்தை எடுத்து வெச்சுக்க. சாப்பாடு போடறேன்.” வீல் என்று அவன் ஊளையிட்டுக் கொண்டே பாய்ந்து வெளியே ஒடினான். “எங்கே போறே? வாடா இங்கே!' -தாய்மை திடீரெ அவளைப் பயங்கரமாய்க் கல்வியது. ફ્રક;” டேய் டேய்!” எனக் கூவிக் கொண்டே பின் தொடர்த் தாள. குள்ளங் குள்ளமாய் உட்கார்ந்திருக்கும் குடிசைகளின் நெருங்கிய வரிசைகளின் நடுவில் சந்து, குறுகி தெளிந்து வளைந்து ஓடிற்று. அதில் நிர்வாணமாய் ஒடும் அவன் உரு வத்தின் கோடுகள் மாத்திரம். தெரிந்தன. சுலபமாகவே گسست:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/89&oldid=1247187" இலிருந்து மீள்விக்கப்பட்டது