92
இதழ்கள்
ழ்கள் 'எந்தத் தேவடியா வன்டா அது? உரிங்கடா அவன் தோலை! பெரிய மவுண்ட ரோட்டுன்னு நினைச்சுட்டு ஒட்டறானாம்!” "ஏனய்யா உனக்குக் கொளத்தை குட்டியிருக்கு தாய்யா?” "ஏன்யா, இந்தக் காரு உனக்கு சொந்தமில்லியே; நீ டைவர் தானே...?” த்தக்காரன் மூஞ்சியைப் பாருங்கடா. து’-கும்ப துக்கு ஜூரம் ஏறிக் கொண்டே வந்தது, 'அ. அப்புறம் சண்டை போடலாம்; குளந்தைக்குக் கொஞ்சம் காத்து விடய்யா-நெருக்காதீங்க-’ பையன் வாயிலிருந்து ஒரு சிறு கத்தல் கூடக் கிளம்ப வில்லை. சியெப்-பாவ்-' என்று முனகினான், "என் ராசா, இதோ இருக்கேனே! அவன் குரல் கோர மாய் உடைந்தது. உள்ளே உயிர்ச் சாமான்கள் அடியோடு பில் சுக்கல் சுக்கலாப் நொறுங்கிவிட்ட மாதிரி. "எங்கேப்டா இருக்கே?” தோ இருக்கேனே; கண்ணை முளிச்சுப் பாரு, என் ثم قة نة ^3 பையனால் கண் முழிக்க முடியவில்லை. கைகள் முகத்தைத் தேடித் தடவி விரல்கள் கீழ் உதட்டின் மேல் கவிழ்ந்து படர்ந்த குத்து மீசை மேல் தயங்கி அடையாளம் கொண்டன. தகப்டனின் இறுகிய காடைகளின் மேல் அழிந்தது. வாய்விட்ட வீறலில்லாது மெளனமாய் வெளிப்படும் கண்ணிர் பூமியில் சிந்துகையில்தான், - பெரிய கார்கள், ஏழடுக்கு மாடி வீடுகள் படைத்த குடும்பங்கள் பூண்டே இல்லாத நிர்மூலமாகி "அப்பா என்னைக் கட்டை மரத்துலே கடல் மேலே கூட்டிப் போறேன்னு சொன்-னி-ல்-ல?” அப்படி அவன் சொல்கையிலேயே கட்டுமரத்தில் தனியாய்,கடல்மேல், தரைக்கு எட்டு மைலுக்கப்பால் போய்க் கொண்டிருந்தான். ஆனால் அவனுக்குப் பயமாயில்லை.