ஜ ராசக் தன் . i5
கள் அன்ர்கள்ளிவில் கிசிவிச்சகசாக்துக்கு மதில்போல் அமைந்துள்ள சைத்யகபர்வதத்தின் சத்துவழியாகச்சென்று அம்மலேயின் சிகாத்தில் வறிஞர்கள். முன்பு காவே வடிவக் கோடு வந்து மனிதர்களேக் கொன்று உண்டு கிர்ந்த ஒர் அ.சு சனே, பிருஹத்ாசன் கொன்று, அவனது கோலால் போர்க் துச்செய்து அங்கு வைக்கிருந்த மூன்று மு:சங்களே அவர் கள் கண்லுற்று, அவற்றின் கண்களே உடைத்துக் கிழித்து விட்டு, சைத்யகமலையின் சிகரத்தையும் தகர்த்துத்தள்ளி.ஆர் கள். ஆபத்துக் காலத்திலன்றி ஒருகாலமும் கேட்கப்படாத அப்பேரிகையின் ஒலியைக்கேட்ட மாத்திரத்தில் ஜாசக்கன் இடுக்கிட்டு விாைத்துவந்து, பேரிகைகள் உடைந்திருப்பதை யும் சிகாங்கள் தகர்ந்திருப்பதையும் அறிந்து, இன்கென்ன ஒர் உற்பாகமாகவிருக்கிறது; என்று புரோகிதர்களேயும் பிரா மணர்களையும் வரவழைத்து, உற்பாக சாந்தியான சடங்கு களேச் செய்யும்படி கட்டளையிட்டுவிட்டுத் தான் وتتعرضت سيه நோன்பு முதலிய விரதங்களே மேற்கொண்டிருந்தான்.
பின்பு கிருஷ்ணன், பீமன், அர்ச்சுனன் மூவரும் காக் துட்புகுந்து கடைவீதிகளின் வழியாய்ச்சென்று, கடைகளி அள்ள சங் தனம்புஷ்பமாலைகளையும் ஆடையாயன கஃாயும் கொள்ளைகொண்டு அணிந்துகொண்டு, கண்டோர் அச்சமும் வியப்பும்கொள்ளும்படி கடந்துசென்று, ஜாசந்தன.து.அாண் மனேயின் கோபுரவாசல்வழிபாய்ச்செல்லாது கோட்டைமீது வகிக்குகித்து உள்ளேபோய் ஜாசந்ததுக்குத் தமதுவது கையைத் தெரிவித்தனர். அந்தணர்களிடத்து மிகுக்க பக்கி வியமுடைய ஜாசந்தின் உடனே அவர்களே எதிர்சென்
தழைத்து உபசரித்துப் பல கணிகளேயும் சிற்றுண்டிகங்ாயும்
பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-1.pdf/22
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
