பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-1.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


is இதிகாசக் கதாவாசகம். அடைவார்கள்; அவை கருதியே இவற்றை யணிந்திருக்கின் குேம்; காங்கள் கடித்திரியர்களென்று உனக்குத்தோன்று காயின் நீ எங்களுடன் பொது, உனது கோள்வலியைக் காண்பிக்கலாமே நாங்கள் வாசல் அல்லாத வழியில் ல. தோமென்று பழிக்கின்ருய், மிக்கிார்கள் விட்டுக்குச்சென் துல் பிரதானமான வாயில் வழியிலும், சக்துருவின் விட்டுள். குச் சென்ருல் வழியல்லாதவழியிலும், செல்லவேண்டுமென் *ご。 *-... - பது விதியாகும்; நீ பகைவனுகலால் இம்முறைபற்றி வக் தோம். இனி நாங்கள் வங்ககாரியத்தைக் கவனியாது உனது துல் கய في نه முக்கொள்வேயோ?” á ன்றுகூறினர். இதனேக் கேட்ட ஜயாசம்,கன் பிராமணர்களே! என்ளுேடு உங்களுல் குப் பகை எற்பட்டது எப்பொழுது? எதற்காக ஆராய்ந்து பார்த்தாலும் உங்களுக்கு யான் செய்த தீங்கு இன்ன தென்று விளங்கவில்லை; குற்றம் செய்யாதவனிடத்துக் குற். தக்கைச் சுமத்துவது முறையுமன்று, நீதியுமன்று காாை :ன்றி என்குேடு நீங்கள் பகைமை பாராட்டிப் பிதற்றுவது சிறிதும் அடாததாகும்” என்று கோபத்துடனும் விசனத் துடனும் கூறினுன். இi னம் இவன் கூறியதும் கிருஷ்ணன், 'L}ജ:4് முன் ஜாக்கா தாங்கள் தம் குலத்தைக் தாங்குவதைப் பெருங்கடமையாகக்கொண்ட ஒரு தருமசீலனது கட்டனே பால் உன்னே கதிர்ப்பதற்கு இங்கு வந்துள்ளோம். நீ க் அக்யோ முடிசூடிய மன்னர்களைப் பளியிடுவதற்கு சில, செய்து வைத்திருக்கின்ருய், இந்தக்கொடிய குற்றத்தைச் செய்தபின்பும் உன்னே குற்றமில்லாதவனுகக் கருதிக்

ோள்வதெப்படி : பாசனுக விருப்பவன் சாந்தமிகுந்த