பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 இதிகாசக் கதாவாசகம். தரையை உந்தி முக்தி வரும்; அத்தொந்தி வயிற்றில் புகுந்த உயிர்களே எண்ணுவதென்முல் அவனைப் படைத்த அயனுக் கும் ஆகாது; கழுத்து, பருத்த மரத்தின் துணர்போல் உான் திருக்கும்; காது முறம்போல் விர்ந்திருக்கும்; மூக்கு மலேக் குகைபோலிருக்கும் பற்கள் பிறைபோல் வளைந்து வெளி யிற்முேன்றும். இத்தகைய அரக்கன் பெயர் இடிம்பன் என்பது. இவனுக்குப் பாண்டவர்களது வாசனை தட்டிவிட் டது. அதனே நன்முக மோந்து பார்த்து, யாரோ நார்கள் வந்திருக்கிருர்கள்’ என்று நினைத்துக் கன்னுடைய காட் டைத் தலைமயிரைக் கையால் கட்டிக் கொட்டாவி விட்டு, ‘இன்று நமக்கு நல் விருந்து கிட்டிற்று என்று மகிழ்ந்து தன் கங்கையான இடிம்பி என்பவளேநோக்கி, "கங்கையே! வெகு காலத்திற்குப் பின் இன்றுதான் எனக்கு நல்லுணவு கிடைத்திருக்கிறது; வாசனையை முகர்த்துபார்க்கும்போதே என் வாய் ஊறுகிறது; எனது கூர்மையான எட்டுப் பற்க ளேயும் நெடுநாளைக்குப் பின் இன்றுதான் நல்ல கசையில் . அழுந்தப் பதிக்கப்போகிறேன்; வந்திருக்கும் நார்களுடைய கழுத்தைப் பிடித்துக் கடித்துச் சூடான புதிய இரத்தத் தை உறிஞ்சப்போகிறேன்; அதோ மரத்தடியில் தூங்கிக் கொண்டிருக்கிரு.ர்கள்; அவர்களிடம் விரைந்து செல்; யார் என்று அறி, அவர்களேத் தாழ்க்காது என்னிடம் பிடித்துக் கொண்டு வா; அவர்கள் மாமிசத்தை தாமிருவரும் தன்ருய் வயிருரப் புசித்து ஏப்பமிட்டுத் தாளம்போட்டுக் கூக்காடு வோம்; தாமதிக்காதே; விரைவாகச் சென்று காப்பூச்சி களைப் பிடித்துவா” என்று கட்டளையிட்டான். இடிம்பி உடனே குதித்தோடிப் பாண்டவர்கள் படுத்திருக்கும் இடத்தை அடைந்தாள். தாங்குகின்ற பசண்டவர்கள்