பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

جيع# பீமன் வல்லபம். 107 பெண்டிர்கள் ஜீவித்திருப்பதால் வரும் பழிப்பும் இன்னல் களும் எண்ணிறந்தன; அதனலேயே "காதலர் இறப்பிற் கனையெரி பொத்தி ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது இன்னுயி ரீவர் ஈயாராயின் கன்னிர்ப் பொய்கை நளியேரிபுகுவர். என்ருள், ஒர்பத் திணிப் பெண்ணும். ஆகையால் தாங்கள் இல்லாத இவ்வுல கில் நான் உயிர் வாழ்ந்திரேன்; அந்தப் பாவியிடத்தில் என் னேயே அனுப்புங்கள்; நான் போனுல் அந்தத் துன்மார்க் கன் ஸ்திரி ஜாதியென்று ஒருவேளை என்ன விட்டுவிடவும் கூடும்; ஆடவாானுல் அவனிடம் சென்றவர் மீள்வது.அரிது.” என்று பெருந்துக்கத்துடன் சொன் ஞள். அதனேக் கேட்ட பார்ப்பனன், பெண்ணே ஆருயிரனைய உன்னை என் கண் முன்னர் எவ்வாறு இழக்கச் சகிப்பேன்’ என்று சொல்லித் துக்கித்தான். இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அவர்களுடைய குமாத்தி பெற்முேர்களை நோக்கி, ‘அம் மையே,அப்பாவே, என் நீங்கள் அநாதைகள்போல் அழுது புலம்புகிறீர்கள்; சிறியாள் சொல்லதைச் சிறிது செவி கொடுத்துக் கேட்கவேண்டும்; பெருவெள்ளத்தைக் தெப் தத்தால் காண்டுவதுபோல் இவ்வாபத்தை என்னுலேயே தாண்டுங்கள்; பெற்ருேர்கள் பிள்ளைகளே விரும்புவது தங் கள் துன்பங்களைத் தாங்குவதற்காகவுந்தான்; பிள்ளைகள் பெற்ருேர்க்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்வ தற்கே இப்போது உங்களை வேண்டுகின்றேன். எனது அருமைத் தம்பியையேனும் உங்களில் ஒருவரை யேனும் அரைக்கணமும் பிரிந்திருக்க முடியாது; நானே அத்துன்