பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 இதிகாசக் கதாவாசகம். பத்தைக் காங்கவேண்டும்” என்று பெற்ருேர் முன்னிலை யில் சொல்லி நின்ருள். தாயும் தந்தையும் அவளேக் கட்டிக் தழுவிக் கொண்டு அழுது புலம்பினர்கள். இப்படி இவர் கள் அழுது புலம்புவதைக் கண்ட அந்தணனது இளங்கு மான் மலர்க்க கண்களுடன் மதுரமான மழலை மொழிகளி ல்ை 'அப்பா அழாதே அம்மா, அழாதே அக்காள், அழா தே' என்று சொல்லிக்கொண்டு அவர்கள் ஒவ்வொருவர் கிட்டவும்போன்ை. பின்பு அவன் ஆங்குக் கீழேகிடந்த ஒரு வைக்கோல் துரும்பை எடுத்துக் கொண்டு மனிதரைத்தின் கின்ற அந்த சாகடிசனே இதனும் கொன்றுவிடுகிறேன். நீங் கள் பயப்படவேண்டாம்?” என்று சத்தமிட்டுச் சொன் ன்ை. இதனைக் கேட்கவும் பெருந்துக்கத்தில் மூழ்கிக் கண்ணிர்விட்டுக் கொண்டிருக்க அவர்கள் துக்கமெல்லாம் மாறி நகைக்கத் தொடங்கிஞர்கள். குத்திகேவி இங்கனம் இவர்கள் கைப்பதைப் பார்த்து இதுவே இவர்களுடன் பேசுவதற்குத் தக்க சமய மென்று கருதி, பிராமணனே நோக்கி, "இந்தத் தாங்கமுடியாக துக்கம் எக்காரணத்தி ஞல் உண்டானது? இதனை என்ருகத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்; தெரிந்த பிறகு அகனத் தீர்ப்பதற்கு முடியுமானுல் தீர்க்கவும் செய்வேன்' என்று சொல்லி வினவினுள். அதற்குப் பிராமணன், 'தபோதனையே, நீ இச்சம யத்தில் பெரியோர்கட்கு இயற்கையான சொல்லைச் சொல் கின்ருய், அதனை நீ சொல்ல வேண்டியதுதான். ஆனல் நாங் கள் கொண்டுள்ள இப்பெருந்துன்பத்தை மானிடராயுள்ளவ ரெவாலும் தீர்த்தற்கு முடியாது. ஆயினும் அதனே அறிந்துகொள்ள விரும்புகிறபடியால் சிறிது சொல்கிறேன்;