பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீமன் வல்லபம். 109. அன்பிற் சிறந்தவளே கேட்பாயாக. இந்த நகரத்துக்குச் சிறிது தூரத்தில் யமுனு நதியின் உற்பத்தி ஸ்தானத்தில் ஒரு குகை இருக்கின்றது; அதில் பகாசுரன் என்னும் ஓர் கொடிய அசுரன் வசிக்கிருன்; அவன் மனிதர்களே அடித் துத்தின்பதில் மிக்க விருப்புடையவன்; இந்த நகரத்துக்கு அரசனிருந்தும் அவ்வசுரனே அரசனுகவிருக்கின்ருன்;அவன் ஆணையை எவராலும் கடக்க முடியாது; அவனது உடல் மாமிசத்தினலேயே வளர்க்கப்பட்டிருக்கிறது, கினே க்க நினைத்த ரூபமெல்லாம் எடுக்கும்வன்மையுடையவன்; இந்த நகரம் அவனுல் பீடிக்கப்பட்டு இன்ருேடு பதின்மூன்று வருடங்களாகின்றன; அவன் கினைத்த போதெல்லாம் இக் நகரத்துட் புகுந்து இஷ்டப்படி ஆண், பெண், பாலர்,விருத் தர் அனைவரையும் கொன்றும் தின்றும் செல்வான். அவன் அப்படித் திடீரென்று ஊரினுட் புகுந்து, பலரைக் கொல் வதைப் பொருத இந்நகரத்தார்கள் பயந்து அசுரனேடு இவ்விஷயத்தில் ஒர் கியதி செய்து கொள்ள ஆலோசித்து அவனேக்கிட்டி அசுரபதியே! நீர் உமக்கு உணவாக வேண்டியகம் கதிகமாகவும் அணுவசியமாகவும் எங்களைக் கொல்லவேண்டாம்; நாங்கள் ஒவ்வொரு வீட்டாரும் ஒவ் வொருங்ாளும் பலவகைக் கறிகளுடன் சேர்ந்த சிறந்த ஒரு வண்டிச் சோற்றை இரண்டு எருமைக் கடாக்களைப் பூட்டி ஒரு ஆளே ஒட்டி வரும்படி செய்கிருேம், நீர் அச்சோற் றையும், எருமைகளையும் ஆளேயும் உணவாக உண்டுகொள் ளும்’ என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். அதற்கு அவ்வசுரன் உடன்பட்டுக்கொண்டான். அன்று முதல் உடன்படிக்கையின்படி தவருது இவ்வொரு வீட்டாரும் இரு வண்டிச் சோற்றையும் தம் வீட்டு ஆட்களுள் ஒருவனே