பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 இதிகாசக் கதாவாசகம். யும் அனுப்பிவருகிருர்கள்; இந்த உடன்படிக்கையைத் தடுக்க எவரேனும் முற்பட்டால் அசுரன் அவர்களே அடி யோடு காசமாக்கி விடுகின்றன்; எங்களுக்கு ராஜனிருக், தம் அவன் வெறும் பொம்மை ராஜா வாகவே யிருக்கின் முன்; ஒருவன் சுகவாழ்க்கையை அடையவேண்டுமானல் தன் குடை க்கீழ் வாழுங் குடிகளுக்கு ஐவகையாலும் வருக் தீங்கு அனுகாவண்ணம் காக்கும் அரசன முதலில் அடைய வேண்டும்; அதன்பின் செல்வக்கையடையவேண்டும் அக ல்ை புத்திரர்களையும் சுற்றத்தாரையும் காப்பாற்றவேண்டும்; முதலில் அடையவேண்டிய செங்கோல் வேங்கனே அடை யப்பெருத ஒருவனுக்குப் பின்னர்க் கூறிய இங்ாலங்கள் எவ்வாறு உண்டாகப்போகின்றன?நான் இச்சமயத்தில் இத் தெளர்ப் பாக்கியத்திற்கு இருப்பிடமா யிருக்கின்றேன்: நாளைக்கு அசுரனுக்கு ஆட் பவியும் உணவும் அனுப்பவேண் டிய முறை என்னுடையதாகும்; இதற்கு எங்களுள் யாரே லும் இருவர் அவ்வாட்பவிக்கு ஆளாகவேண்டும்; எங்களுள் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்திருக்கமுடியாது; எங்காவது ஒர் மனிதனை விலைக்கு வாங்கவேண்டுமானுல் அதற்கு என் னகத்துப் பொருளில்லை; அந்த இராகூசனல் உண்டா யிருக்கிற இவ்வாபத்தினின்றும் எங்களை விடுவித்துக் கொள்ள மார்க்கம் தெரியாமல் நாங்கள் இப்போது பெரிய துன்ப சாகரத்துள் மூழ்கியிருக்கின்ருேம்: கடைசியாக இரு வரையொருவர் பிரித்திருக்க முடியாக காங்கள் அனேவரும் ஒருங்கு சென்று, அசு லுக்குப் பலியாகிவிடுகிறது என்று துணிந்துவிட்டோம்; இதனை அறிதற்கு கீ விரும்பியபடி