பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 இதிகாசக் கதாவாசகம். நினைக்கவேண்டாம்; காய்க்குச் சத்புத்திரர்க ளிருப்பினும் ஒரு புத்திரனேக்கூட இழக்க மனத்துணியாது; நான் இக் காரியத்திற்கு என்மகனே அனுப்பினல், அந்த அசுரன் அவ னைக்கொல்லமுடியாது என்பதை நான் நன்கு தெரிவேன்; என்புதல்வன் 955೯೬ சூசன்; மந்திரசித்தியும் மகிமையும் வாய்ந்தவன்; இவன் உம்மைமட்டுமல்ல இவ்வசுரனிடமி ருந்து இவ்வூரையே விடுவிக்கப் போகிருன்; அவன் இதோ நிற்கின்ருனே இவன்முன்; நீர் இதுபற்றி ஒன்றும் யோசிக்க வேண்டியதில்லை” என்று சொன்னுள். பிராமணனும் அவ னது மனேவியும் மகிழ்த்து, பீமனப்பார்த்து இப்பேருப காரத்தைத் தற்காப்புடன் செய்ய உமக்கு முடியுமேற். செய்க" என்றனர். பீமன் தனக்கு இப்பெருங்காரியத்தைச் செய்தற்குச் சமயம் வாய்த்தமை பற்றி மிகவும் குது கலித்து கின்ருன். . களைகனத் தம்மடைந்தார்க் குற்றுழியும் மற்றேர் விளைவுன்னி வெற்றுடம்பு தாங்கார்-தளர்நடைய(து) ஊனுடம் பென்று புகழுடம் போம்பு தற்கே தானுடம் பட்டார்க டாம். என்று கூறியவாறு உத்த மர்க்கு இத்தகைய குணம் பிறவியிலேயே அமைந்த தன்ருே? இச்செய்தி இங்கனமாக, பிகூைக்குச் சென்றிருந்த உதிஷ்டிரர் தம்பிகளோடு வந்து சேர்ந்தார். சேர்க்கவர் பீமன் என்றுமில்லாத மகிழ்ச்சியோடு அன்று இருப்பதைக் கண்டார்; கண்டு இம்மகிழ்ச்சிக்குக் காரணம் என்னவாக விருக்கலாமெனத் தமக்குள் ஆராய்ந்து பார்த்தார். அவன் போர்செய்யக் கருத்துக்கொண்டிருக்கின்று னென்பதைக்