உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{14 இதிகாசக் கதாவாசகம். அவனேயா இழப்பதற்கு இந்த யோசனையைக் கைக்கொண் டாய்? துன்ப மிகுதியால் மதிமயங்கியோ பீமனை இக்காரி யத்தில் கலையிடச் செய்தாய்? நன்முக விருக்கிறது உனது யோசனை’ என்று மனம் வருந்திக்கூறிஞர். குத்திக்ேவி அவற்றையெல்லாம் கேட்டு ‘உதிட்டிசா கான் புத்திகெட்டு இதனைச் செய்ய ஆரம்பிக்கவில்லை; துரியோதனனது வஞ்ச கச் சூழ்ச்சிக்கு அகப்படாமல் சுகமாக இந்தப் பிராமண னது மாளிகையில் வாழ்ந்து கொண்டிருக்கிருேம்; இவ லுக்கோ இப்போது உயிராபத்து ஏற்பட்டிருக்கின்றது; முன்பு ஈம்மிடத்து * ஒருதவியும் பெருமலிருந்தே நமக்கு உதவி புரிந்த இப்பிராமணனுக்குற்ற இடுக்கணே நீக்கு தற்கு, நாம் ம்ேமா லியன்ற - உதவியைச் செய்யா விடில் மைக்கு உய்தி உண்டேர்? 'செய்யாமற் செய்த வுத்விக்கு வையகமும் வானகமும் ஆற்ற லரிது 'உதவாமல் ஒருவன் செய்த உதவிக்குக் கைம்மாருக மதயானை யனையமைந்த மற்றுமுண் டாகவற்ருே' சிதைவகல் காதற்றயைத் தந்தையைக் குருவைத் தெய்வப் பதவியந் தணரை ஆவைப் பாலரைப் பாவை மாரை வதைபுரிகுநர்க்கும் உண்டாம் மாற்றலாம் ஆற்றல் மாயா .தி. . . o * r", , * M. y உதவிகொன்ருர்க்கொன்றேனும்ஒழிக்கலாம்.உபாயமுண்டோ என்று உபகார தர்மத்தைப் பற்றிப் பெரியோர்கள் கூறியிருப்பவற்றை நீ அறியாயோ? இவற்ருல் செய்நன்றி யறிதல் சிறந்த அறமென்பதும் அதனே மறத்தல் பெரிய மறமென்பதும் விளங்கவில்லையா?. பீமனை இழந்துவிடத்