பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீமன் வல்லபம் 115. துணிந்து விட்டேனென்று # முனிந்து கூறுகின்ருய்; பீமனது ஆற்றலைப் பெற்றவளாகிய யானன்ருே அறிவேன்; ஆாக்குமாளிகையிலும் இடிம்பவனத்திலும் பீ மனது வல்ல பத்தை நீ கண்கூடாகக் கண்டும் என் பயப்படுகின்ருய்? வீமன் அறுபதியிைரம் யானைப்பல முடையவன்; அவன் கைவன்மைக்கு எதிர்கிற்கும் வன்மை இந்திராதி தேவர்க ஒரிடத்திலும் வேறு யாவரிடத்திலுமில்லை; பீமன்து திறலே நான் உள்ளபடி அறிந்து கொண்டிருக்கிறபடியாற்ருன் அவனைக்கொண்டு தமக்குதவி புரிந்தவர்களுக்கு உதவி புரிய முற்பட்டேன்; இக்காரியம் புத்திக் குறைவினுலாவது, பொருளை விரும்பியாவது, நன்மூக் ஆலோசியர்மலாவது என்னல் தொடங்கப்படவில்லை; விவேக பூர்வமாகவே இக் தர்ம காரியத்தைச் செய்ய் முன்வந்திருக்கிறேன்; என்னுல் தொடங்கப்பட்ட இக்காரியம், நன்றியறிதலும் ஒரு குடும் பத்தைக் காப்பதுமாகிய போறமென்று கருதி நீயும் சம் மிதித்தல்வேண்டும்"என உதிட்டிானுக்கு எடுத்துக்கூறினுள். இவற்றை யெல்லாம் ஊன்றிக் கேட்ட உதிட்டிரன், 'அம்மையே! நீ செய்யத் தொடங்கிய இக்காரியம் பெரும் புண்ணிய கர்ரிய மென்பதனை உணர்ந்தேன்; அறிவினல் ஆராய்ந்து தான் இக்காரியத்தை நீ செய்ய முற்பட்டிருக் கின்முய், திருமம் கலேகாக்கும் என்றபடி உனது தரும் குணமே பீமன் அந்த அசுரனைக் கொன்று வெற்றிமால் மிலேவதற்குப் பக்கத்துணையாக கின்றுதவும்; ஆளுல் வீமன் புரியும் இவ்வருஞ் செயலால் நம்மைப் பற்றிப் பிறர்க்கு ஐயும் உண்டாகாதபடி நாம் கவனமாய் நடந்து கொள்ள ண்டும்” என்று சொன்னர் பின்பு அன்றிரவு குத்தி