பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii.6 இதிகாசக் கதாவாசகம். கேவி மற்றைப் பிள்ளைகட்கும் இச்செய்தியைத் தெரிவிக்க அவர்கள் உடன்பட்டன்ர். பீ மன் சூரியோதயமானதும் பிராமணனிட்ஞ் சென்று, 'ஐயா உம்மையும் உனது மனவி மக்களேயும் ஆபத்தினின்றும் விடுவிக்கத் துணிந்துள்ளேன்; நானே அப் பகாசூரனுக்குப் பலியாகப் போகின்றேன்; என்னே அனுப்புவதில் இனித் காமதிக்க வேண்டாம்; நான் இப்போது வயிறுகிரமப நல்ல உணவுகளை உண்ண விரும், கிறேன்; முதலில் என்னே உண்பித்து விட்டு அசுரனுக்கு அனுப்பவேண்டிய உணவுகளை விசைக்து சித்தஞ் செய் யுங்கள்” என்ருன். உடனே பிராமணனும், அவனது மனே வியும், இனிய பலவகை அடிசில்களையும், கவிவகைகளையும்’ குழம்புகளையும், பகAணங்களையும். இன்சுவையோடு செய்து பீமனுக்கு வயிறு கிரம்பப் பன்டத்தார்கள்; பீமன் விலார் புடைக்க உண்டு ஏப்பமிட் டெழுத்தான். அசுரனுக்கு வெள்ளிமலையைப்போல் ஒரு வண்டியில் சோற்றைக் குவித் தார்கள். குழம்பு முதலானவற்றையும் பல விதப் பானங் களேயும் பானைகளில் நிறைத்து வைத்தார்கள். பின்பு வண் டியில் இரண்டு எருமைக் கடாக்களேப் பூட்டிப் பீமனைச் செவ்வலரி மாலையாலும் செவ்வாடைகளாலும் செஞ்சந்த னத்தாலும் அலங்கரித்து வண்டியில ஏற் மிஞர்கள். பீமனும் வண்டியில் அமர்ந்து கடாக்களைத் தென்றிசை நோக்கிச் செலுத்தினன். ஊரார்கள் பலவகை வாத்தியத்தை முழ்க் கிக் கொண்டு ஊரைக் கடந்து சிறிது தாரம்வரை சென்று, அசுரன் இருப்பிடம் அணுகவும் அஞ்சி நின்றுவிட்டார்கள். பின்பு பீமன் மாத்திரம் தனியாக வண்டியைச் செலுத்திச் சென்ருன், சென்றவன் அசுரன் இருப்பதைப் பார்ப்பதற்கு வண்டிவில் நிமிர்ந்து கின்று பார்த்தான். பகனே இதற்கு