பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 இதிகாசக் கதாவாசகம். கத்துக்குப் போகிற உனக்கு இந்த ஆசை எதற்கு? புலிக் கிட்ட உணவைப் gಓTuT தின்பது? நன்று” என்று சொல்லி, பீமன் முதுகிலும் பிடரியிலும் பலமுறை கையுாற். குத்தினன். அப்போதும் பீமன் உண்பதை நிறுத்தாமல், 'அடா அசுரப் பயலே! நல்ல காரியஞ் செய்தன; அவசர மாக உண்டமையால் சோற்றுக்கவளங்கள் தொண்டையில் விக்கிக் கொண்டிருந்தன; நீ குத்திய குத்துக்களால் அவை: கள், நன்கு உள்ளே இறங்கிவிட்டன” என்று சொல்லிக் கொண்டே தன் வேலையைச் செய்துகொண்டிருந்தான், பகா சுரன் பின்னும் பலமுறை குத்தியும் பீமன் உண்பதினின் அறும் ஒழிந்த பாடில்லை. பின்பு அசுரன் கையிளேத்துப்போய், 'இனி நீ வேண்டுமானுல் உணவு முழுவதையுமே உண்பா யாக நீ உண்னும் உணவு என்ன விட்டு எங்கே போகப் போகிறது? சிறிது தேசத்தில் என் வயிற்றில் புகப் போகி முய், அப்போது நீ உண்ட உணவுகளும் என் வயிற்றில் தானே சேரும்' என்று சொல்லிக் கொண்டு கின்றன். A. பீமன் வண்டியிலிருந்த உண்டிகளையெல்லாம் வயிறு புடைக்க உண்டு கேக்கெறிந்து எழுந்து திரும்பி நின்று, கையோடு கையைத் கட்டிப் புயத்தைக் கொட்டிப் பகா சுரனைப் பார்த்து எள்ளல் நகை செய்து, கிசாசா இனி உன் கைவன்மையைக் காட்டலாம்; இக்காள்வரை இந்த வனத்திலிருந்த, மிருகங்களையும் பறவைகளையும் #Ꮧ &' வகை உயிர்களையுங் கொன்று தின்று வளர்ந்த உனது உடலை இன்று அவ் வனசாங்களுக்கே விருத்திடப் போகி