பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீமன் வல்லபம். Łl 9 றேன்; பாடா” என்று அகட்டிச் சொல்லி எதிர்த்து கின் முன் காசுரன் “புலியைப் பூனை எதிர்ப்பது போல், யோ என்னே எதிர்ப்பவன்! நன்ரு யிருக்கிறது! இங்ஙனம் செய் பும்படிக்குக் கெடு புத்தி சொல்லி உணனைக்கெடுத்த தயார்? ஆழத் தெரியாமல் காலிட்டுக் கொண்டாய்; ஒரு கொடி யில் உன்னைக் கொன்று, அகங்கையில் வைத்து நசுக்கித் கின்று விடுகிறேன் பாாடா” என்று சொல்லிக் கொண்டே ஒரு பெரிய மாத்தைப் பிடுங்கிப் பீமனை அடித்தான். பீமன் அதனே இற்றைக் கையாலே கட்டித் தடுத்து நின்மூன். திரும்பவும் அசுரன் அநேக விருகங்களைக் கொண்டு பீம கனத் தாக்கினன். அவற்றையெல்லாம் பீமன் கொடியில் பொடி செய்து கின்ருன்: நெடு ல்ேரம் இவ்வாறு விருகr. யுத்தம் கடந்தது.அதன்பின் பகன் பீமனைச் செத்துக்காகத் தாக்கி எறிந்தான். எறியப்பட்ட பீமன் சிரித்துக் கொண் டே பூமியில் வந்து கின்று, அசுரனைக் கைகளால் சேரப் பிடித்துக் கரையில் ஓங்கி அறைந்தான். அகான் அறை யுண்டு வீழ்ந்தான். வீழலும் பீமன் ம்ார்பிலேறிக் கால் களால் உதைத்தான். அவன் காக்கு வெளியிற் பிதங்கி மூர்ச்சித்தான். பின் சிறிது நேரத்தில் அவன் எழுந்து மறு படியும் புத்தத் தொடங்கிப் பீமனைத் தலையில் பலமாக மோதின்ை. அக்குல் பீமன் மிகவும் கோபம் பொங்கி ‘இனிக்காலக் தாழ்க்கலாகாது; விரைவில் இவனே முடித்து விட வேண்டும் என்று கினைத்துப் பற்களைக் கடித்துக் கண் களை உருட்டி விழித்து, அசுர்னே ஒடி இறுகப் பிடித்துக் கொண்டு முழங்காலினல் விலாவிலும் முதுகிலும் உதைத்