பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 இதிகாசக் கதாவாசகம். தன் மகன் உத்தமனே மடிமீது வைத்துக்கொண்டு அமர்ந்தி ருத்தான். இதனைக்கண்ட துருவன் கானும் உத்தமன் போல் தந்தை மடிமீது உட்கா ஆசை கொண்டு கங்கையருகில் ஓடிவந்தான். அச்சமயத்தில் சுருசியானவள் தனக்கு எதிரில் இருக்மையால் அரசன் துருவனே அன்வோடு தாக்கி மடிமீது வைத்துக்கொள்ளாது வாளா இருந்து விட்டான். குழந்தை முகம் வாடி கின்றன். அப்போது சுருசி துருவன் எண் ணத்தில் அழுக்காறு கொண்டு அக்குழந்தையைப்பார்த்து, 'சுதிே மகனே ,ே என் விளுன பிரயத்தனஞ் செய்கின்ருய்? இக்க மனோகம் நிறைவேறுமா? என்வயிற்றிற் பிறவாமல் மற்ருெருத்தி வயிற்றிற் பிறந்த ,ே மிகச்சிறந்த இச் சிம்மா சனத்தில் இருக்கக் கருதுவது அறிவீனமாகும். இந்த மகி பாலனுக்கு நீ மகளுனலும் சகல ராஜ்ய லக்கிமி நிவாசமான இவ்வரியணைக்குத் தகுந்தவகை மாட்டாய்; என், மகனே இதற்குத் தகுந்தவன்; பயனில்லாத முயற்சி வேண்டாம்; என் மகன் போல நீயுமிருக்கக் கருதுகிருய்; அது தகாது; பிள்ளாய்! நீ பாக்கிய மற்றவளாகிய சநீதி வயிற்றிற் பிறக்க அபாக்கியத்தை நினைத்துக்கொள்ள வேண்டாமா? போ: என்று முகங்கடுத்து மொழிக் காள். இவ்வாறு மாற்ருந்தாய் மொழிந்த வசனங்களைக் கேட்ட துருவன், கோபத்தால் மனங்கலங்கிக் கண்ணேப் பிசைந்து அழுதுகொண்டு உதடு துடிக்கக் தன் தாயிடம் ஒடிவத்தான். துருவன் மிகுந்த வருத்தத்துடன் கண்பிசைக் தழுது வருவதைக்கண்ட காயாகிய சுதிே, விரைந்து வந்து துருவனேக் தூக்கி மடிமீது வைத்து, 'என் அருமந்த கண்ணே உன்னை யார் அடித்தவர்? யார் வைதவர்? உன்