பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துருவன் சித்தி, #23 கோபத்திற்குக் காரணம் என்ன?’ என்று வினவிள்ை. அதற்குத் துருவன் அரசன் முன்னிலையில் மாற்ருந்தாயான சுருசி பேசிய கொடுஞ் சொற்களை எல்லாம் சொல்லி மீண்டும். தேம்பித்தேம்பி அழத்தொடங்கினன். அதையறிந்து.சுநீதி பெருமூச்சுவிட்டுத்துக்கமேலிட்டு, அதனை மகனுக்குக் காட் டாமல் மறைத்துக்கொண்டு, துருவனே நோக்கி, புத்திரசிகா மணியே! வருந்தாதே; சுருசி சொன்ன சொற்களெல்லாம். நியாயமானவையே; நீ சொற்ப பாக்கிய முள்ளவன்ருன்; ஏன்ென்ருல், மகா புண்ணிய முடையவர்களது பிள்ளைகள் இப்படிச் சக்துருக்களால் இகழப்பட மாட்டார்கள்; இது உன்னுடைய பழவினைப் பயனென்று கருதி வருத்தத்தை விட்டுவிடு; சுருசியானவள், பாக்கிய வசத்தினலே காயகன் அன்பைத்தான்கிரம்பப்பெற்றுப்பரிபூரண சுகவாழ்க்கையை யுடையவளா யிருக்கின்ருள். நானேவெனில் அரசருக்குப் பேருக்கு மாத்திரம் மனைவியாக இருந்து வருகினறேன். உத்தமன் புண்ணியசாலி யாகையால் சுருசிக்கு மகனுகப் பிறக் தான்; நீ அதிர்ஷ்டவினனுகையால் எனக்கு மகளுகப் பிறந்தாய்; குழந்தாய் என்செய்யலாம்? கடவுள் அவரவரது வினைக்டோகவே போகங்களை அளந்து கொடுத்திருக்கிரு.ர். எவனுக்கெந்த மட்டும் அதிர்ஷ்டமோ அந்தமட்டும் மன நிறைவு கொள்ள வேண்டுவதுதான்; செல்வமென்பது சிங்கையின் நிறைவுதானே, உனக்குச் சிம்மாசனத்தில் இருக்கும் பாக்கியம் கிட்டவில்லையே யென்ருவது, சிற். றன்னே இங்ஙனம் வசைபடப் பேசிளுளே என்ருவது நீ கவல வேண்டாம்; அப்படிச் சுருசி கூறிய மெ ாழிகளைப் பொறுக்கமுடியாதென்ருலும் உத்தமனப் போல் உயரிய சிம்மாசனத்திலமாவேண்டுமென்ருலும் அதறகு நீ செய்யக்