பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 இதிகாசக் கதாவாசகம், கைத் திண்டினிரோ அப்போதே எனது காதலளுகிவிட்டீர்; என்னே இக்கானகத்தில் தனியேவிட்டு நீர் செல்வது தகுதி யாமோ? என்னேயும் உம்முடன் அழைத்துச் செல்லும் ” என்று வேண்டினுள். அரசன் சுக்கிரர் செல்வியே ! நானே க்ஷத்திரிய குலத்திற் பிறந்தவன் ; நீயோ பிராமண குல மாது; அன்றியும் சிறந்த ஆசாரியாது புத்திரி ே சொல்லும் இச்சொல்லைக் கேட்ட அளவிலேயே என் நெஞ் சம் அஞ்சுகிறது; உனக்குப் பதியாவதற்கு யான் தகுக் தவனல்லன் மீண்டும் இதனைச்சொல்லாதே’ என்று மறுத் துணைத்தான். தெய்வயான சிறிது கோபமுற்று, 'அரசரே! நீர் என் பேச்சைக் கொண்டு என்னே அங்கீகரியாவிடின் என் கந்தையின் மூலமாகவே உம்மை யான் கணவனுக வரிப்பேன்; இது கவருது ; கற்புடைய பெண்டிர்கள் முதலில் தம்மைத் தீண்டியவரை யன்றிப் பிறனுெருவனே மனத்தால் கினைத்தலுமுண்டோ? வேண்டுமாயின் நீர், உம் இருப்பிடம் செல்லும்’ என்று சொன்னுள். யயாதி பின்பு அவ்விடம் விட்டகன்று தன் நகரம் போய்ச்சேர்ந்தான். தெய்வயானை யயாதிராசன் சென்ற பின்பு சிறிது தாாஞ்சென்று ஒரு மாத்துகிழலே அடைந்து, அழுது துக்க மும் வெட்கமுமுற்று கின்ருள். சுக்கிரர், கன்மகள் நெடு கோம் வரை வராதது கண்டு, தாதியை அழைத்துத் தெய்வ யானேயைத் தேடிவரும்படி சொன்னர். அவளும், தெய்வ யானே தோழிகளோடு வழக்கமாய் விளையாடும் இடமெல் லாங் தேடித்திரிந்து, பின்பு அழுது நிற்கும் தெய்வயானை யைக்கண்டாள். உடனே அவள் வருத்தமுற்று, நடந்த தென்ன? விரைந்து சொல்லுக; பிதா உன்னைக் காணுது