பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தருவன் சித்தி. #25 மன் பிதிர்ரார்ஜ்ஜிதமாகிய அரச செல்வத்தை அடையட் டும்; நானே பிறர்முயற்சியினல் வரும் பெருஞ் செல்வம் துய்க்கும் பேடியல்ல; எனது கந்தையாம் அரசனும் கானு' கற்கரிய ப்ெரிய பதவியை அடையப் போகின்றேன்” என்று பெருமிதந்திகழும் மொழிகளாற் பேசிவிட்டுத் தாயி டம் விடைபெற்று, நகரத்தைத் துறந்து அதிவேகமாகப் புறப்பட்டுப்போப் வனத்தை அடைக்கான். வனத்தையடைந்த துருவன், அங்கு கிருஷ்ணுசன உத்தரீ. யங்கனேயே ஆசனமாக இட்டு அமர்ந்திருந்த ஏழு ரிஷி. புங்கவர்களைக்கண்டான். கண்டு அம்முனிவர்களை அணுகி, வணங்கிக் கைகளைக் கூப்பிக்கொண்டு, 'முனிந்திரர்களே! நான் உத்தானபாதனுக்குச் சுநீதி வயிற்றில் தோன்றிய குமாரன்; துருவன் என்னும் பெயருடையேன்: மிகுந்த மனக்கவற்சிகுலே தேவரீர்களது சன்னதிக்கு வந்தேன்' என்று சொல்லி கின்ருன். அம்முனிவர்கள் பாலகனைப் பார்த்து ” ராஜகுமாரனே! உன்னைப்பார்த்தால் நீ நாலைக் த்ாண்டும் கிசம்பாத பாலகளுக இருக்கின்முய், துக்கமெனப தே இன்னதென அறியா இப்பாலப்பருவமுடைய உனக்கு மனத்தில் துக்கமுண்டாகக் காரணமென்ன? உன் கங்கை உலகையாளும் மன்னனுக விளங்க, நீ காட்டுக்கு வந்தது எதுபற்றி?” என வினவினர்கள். அதற்குத் துருவன் 'சுவா மிகாள்! எனது மாற்ருந்தாய் உரைத்த வசைமொழிகளின லுண்டான அவமானத்தைப் பொருமல் இங்கு வந்தேன்” என்ருன். அதனேக்கேட்டி முனிவர்கள், அவனது பெருங் குணத்தை வியந்து பேசிப்பின்னர் அவனைப் பார்த்து ராஜ