பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132. இதிகாசக் கதாவாசகம். அவன் விரும்புவது உங்கள் பதவியில் அங்கியமானது அதீதமானது மாகும்; நான் அவன் விரும்பியதையளித் அவன் தவத்தை நிறுத்துகின்றேன்” என்று திருவர் மலர்ந்தருளினர். இந்திரன் முதலிய தேவர்கள், வேத முதல்வா விரிசடையோ திையா எதமற எவ்வுருவும் ஏற்றவனே-போதக் கடலே யுனதடியைக் கைதோழுதோ மெங்கட்(கு) இடரேது முண்டோ இனி" என்று தொழுது துதித்துத் தம் மிருப்பிடம் சென்றனர். அப்பால் பகவான், கருடவாகனருடாாய்த் துருவ த.வஞ் செய்யுமிடத்துக் கெழுந்தருளியாகி அவன் மு வந்து கின்ருர். அப்போதும் துருவன் விழித்திலனுய் தவத்திலே சென்ற மனத்தினனுகவே யிருந்தான். டெ மாள், அவனே விழிக்கச் செய்யத் திருவுள்ளங் கொண் அவனது மனக்கோயிலில் எழுந்தருளி யிருந்த 'ശേ திருவுருவை மறைத்தார்; உடனே துருவன் விழித்தா விழிக்கவும் முன் தன் அகத்தில் கண்டானந்தித்தபடி. புறத்திலும், 'மண்டல நிறைந்த திங்கள் வதனமும் கமலக் கண்ணுப குண்டலஞ் சுமிருங் காதுங் குறுநகைப் பவள வாயும் தண்டுழாய் அலங்கல் மார்பும் தடக்கையோர் கான்கு மாக கண்டனன் மறையும் காணுக் கரியவன் உருவம் அம்மா' காணலும் அத்திருவுருவைப் பருகுவான்போல் இை யாதநோக்கிப் பூமியில் விழுந்து எழுந்து, ஆகந்தக்கூத்தா உடல் முழுதும் புளகம் போர்த்து, பக்திப ய்ைப்