பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1() இதிகாசக் கதாவாசகம். இவற்றைக்கேட்ட அசுரகுரு "தெய்வயானே! நீ பிற ரைத் தோத்திரம் செய்பவனுக்கும், கையேந்துபவனுக்கும் யாசிப்பவனுக்கும் மகளல்லள்; பிறரால் துதிக்கப்படுகிறவ இயக்கும் பிறர் வாழ்வுக்குக் காரணமானவனுக்கும் மகள் என்று அறிவாயாக. இது விடபபருவாவுக்கும் தெரியும்; இந்திராதி தேவர்களுக்கும் தெரியும், யயாதி மன்னனுக்கும் தெரியும். நானே எல்லா உலகத்துக்கும் பிரபு; இறந்தாசை எழுப்பும் எனது சஞ்சீவி மந்திர பலத்தாலே அசுரர்கள் பிழைத்திருக்கிருர்கள்; நம்மைப் பற்றி நாமே புகழ்வது முறையன்று என்றே இதைப்பற்றி அதிகம் சொல்ல காவெழ வில்லை; நீ கோபத்தை அடக்கு பொறுமையை மேற்கொள்; 'ஒறுத்தார்க்கு ஒருநாளே யின்பம்; பொறுத்தார்க்குப் பொன்றுக் துணையும் புகழ்.” என்பதனை கினே; சிறுவர்களும், சிறுமிகளும் அறிவில்லாமல் விரோதம் செய் வகை அறிவாளிகள் பொருட்படுத்தலாகாது” என்று பலவாறு புகன்று, தெய்வ யானையைத் தேற்றினர். இவ்வாறு சொல்லக்கேட்ட தெய்வயானை, பிதாவே! நான் சிறு பெண்ணுயிருந்தாலும் தர்மா தர்மங்களின் சூட் சுமங்களே அறிவேன்; பொறுமைக்கும் கிந்தனேக்கு முளள பலாபலன்களையும் தெரிவேன்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் சிஷ்ய முறையையும் கைவிட்ட சிஷ்யன் விஷ யத்தில் பொறுமை காட்டுவது உலக அபிவிர்த்தியைக் கரு துகிறவனுக்குத் தகாது; ஒழுக்கம் தப்பினவர்களிடம் கூடி வாழ்வது எனக்குப் பிரியமில்லை. எவைெருவன் பிநிரது