பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யயாதி நாபதி. j குலத்தைப் பற்றியும் ஒழுக்கத்தைப் பற்றியும் அவமதித் துரைக்கின்ருனே அவனுடன் அறிவுடையோர் கூடி வாழ் வது கூடாது; செல்வமில்லாதவர்களாயிருப்பினும், அடக்க மாத்திரம் உடையவர்களா யிருப்பின், அவர்களே செல்வ முடையவராவர்; ஒழுக்கம் கெட்டவர்களும் பாவிகளும் செல்வம் படைத்திருப்பினும் அவர்கள் புலேயரினும் புலே யரே; இத்தகையோருடைய சேர்க்கையால் என்றும் அவ மானமே உண்டாகும்; சன்மிஷ்டை கூறிய கொடுஞ் சொற்கள் என் நெஞ்சைத் தீக்கடைகோல்போல் கடை கின்றது; ஆயுதங்களில்ை வெட்டப்பட்ட புண்ணும் تفكي தீயினும் சுட்ட புண்ணும் ஆறும்; நாவினுற் சுட்ட புண் இரு நாளும் ஆறது. 'தீயினுற் சுட்டபுண் உள்ளாறும் ஆருதே நாவினுற் சுட்ட வடு’ “என்ற முதியோர்வாக்கு அதுபவ வாக்கன்ருே?’ என்று மீண்டும் கூறினுள். இவ்வாறு தெய்வயானை உரைத்தவற்றை யெல்லாம். கேட்ட சுக்கிரர், விடபபருவாவின் மீது மிக்க கோபங் கொண்டவராய் அவனுடைய சபையை விரைவாய்ப் போய்ச்சேர்ந்தார்; சேர்ந்து அவனே நோக்கி, ‘அரசே ! ஒருவன் செய்கிற பாவம் பசுவைப்போல் உடனே பயனைக் தாாவிடினும் நாளடைவில் செய்தவனது வோைக்களேந்து விடும்; தன் புத்திர பெளத்திரர்களிடத்தும் தன்னிடத்தும் உண்டாகிற பாவச் செய்கைகளைக் கவனிக்காமல் இருப்பா ளுைல் அது அளவுக்கு மிஞ்சி உண்ட உணவு எப்படி நஞ்.