பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யயாதி கரபதி. 13 கருளவேண்டும். அடியேங்களே விட்டுக் குருமணியாகிய தாங்கள் பிரிவிர்களாயின் எங்கட்குப் பிழைப்பேது? யாங் கள் அனைவரும் அக்கினியில் 3GఐతాurGఐrడు;" என்று பணிவுடன் பகர்ந்து கின்ருன். சுக்கினர், அசுரர் அரசே! நீங்கள் திக்குளிப்பினும் கடலில் விழினும் ஆவதென்ன? எனது அருமைப் புதல்வியின் கவல் அது கொண்டு ங்ேகப் பெறுமோ? அவளது மனம் சமாதானம் அடையும் காரி யத்தை நீ செய்தாலன்றி யான் கணப்பொழுதும் இங்கு தரியேன்”. என்ருர், விடயபருவா சுவாமிகள் கட்டளைப்படி என்ன செய்ய வேண்டுமாயினும் செய்யச் சித்தமாயிருக்கின்றேன்” என்று சொல்லித்தனது சுற்றத்தாரோடும் சுக்கிரரோடும் தெய்வ யானே இருக்குமிடம் சென்று, தெய்வயானையே! கிருபை கூர்த்தருள வேண்டும்; என்ன வேண்டுமோ அதனே அப ராதமாக அளிக்கின்றேன்; உன் கங்தை என்னுல் எப்போ தும் தொழப்படுபவர்” என்று கூறி வணக்கத்துடன் கின் முன். அதற்குத் தெய்வயானே, "உன் மகள் சன்மிஷ்டை ஆயிரக்கோழிமார்களுடன் எனக்கு வேலைக்காரியாய் அமர்த் திருக்க வேண்டும்; என் கங்கை என்னே யார்க்கு எவ்விடத் துக்கு விவாஹம் செய்து அனுப்புகின்ருரோ அங்கும் வந்து தாதியாக வேண்டும்”என்று சொன்குள் விடயபருவா"ஒரு குலப் பாதுகாப்புக்கு இதனை யான் செய்தல் பெரிய காரி யம் ஆமா? அங்ங்னமே செய்கிறேன்” என்று சொல்லித் தெய்வயானைக்குத் தாதியாக வேண்டுமென்ற கட்டளையைச் சன்மிஷ்டைக்கு ஒரு தாதி மூலம் தெரிவித்தான். சன்