பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இதிகாசக் கதாவாசகம். நிழலின் அருகிற் சென்ருன், அப்போது மன்னனைக் கண்ட பெண்கள் யாவரும் நாணத்தால் தலை சாய்த்துப் பெரு விரலை நோக்கி கின்றனர். இங்கினம் கின்ற பெண்களுள் அக்கிராசனத்தி லமர்ந்திருந்த தெய்வயானையை நோக்கி, யயாதி, “பெண்கள் நாயகமே நீங்கள் இரண்டு கன்னிகை கள் பல மடவார் கூட்டம் புடை சூழ இங்கு அமர்த்திருக் கின்றீர்களே! உங்களிருவருடைய வரலாற்றினையும் அறிய என் மனம் அவாவுகின்றது; கூறத்தகுமோ?’ என்று கேட்டான். அதற்குத் தெய்வயானை, நாணம் தடுப்பி அம் முன்பு தனக்குக் கசன் இட்ட சாபம், அதனைத் தள் ளியமையால் மென்மையாய் காவை யசைத்து "அரச ாேறே நான் சுக்கிரசென்னும் அசுர குருவின் புத்திரி எனது அடிக்கீழ் இருக்கும் இவள், விடபடருவா என்னும் அசுரராஜன் குமாரி, சன்மிஷ்டை என்னும் பெயரினள்” என்று தேனினுமினிக்கச் செப்பினள். யயாதியின் உள்ளத்தைச் சன்மிஷ்டையின் அழகு மிகுந்த முகமும் பார்வையும் கவர்ந்து கொண்டன. அதனல் அவன் அவள்மீது கழி பெருங்காதல் கொண்டவனுன்ை. அவள் தெய்வயானைக்கு அடிக்கொண்டு செய்து கொண் டிருப்பது அரசனுள்ளத்தை அதிகமாக வருத்தியது. ஆக லால் அவளேப்பற்றிய செய்தியை அறிதற்கு விருப்புற்றுத் தெய்வயானையை நோக்கிச் சில கூறத்தொடங்கி ' குருபுக் திரியே! உன் அருகில் கிற்கும் இச் சன்மிஷ்டை போல் அழகிற் சிறந்த பெண்ணை தேவ மாதர்களிலும் இயக்கர் ஸ்திரீகளிலும் கக்தருவ நங்கைகளிலும் பூ மடக்கைகளிஇலும் இதற்குமுன் யான் கண்டது மில்லை; கேட்டது மில்லை, இக்