பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யயாதி காபதி. 19 என்று தனது கருத்தை வெளியிட்டான். தெய்வயானை, ‘அரசே என் கத்தை என்னே உமக்கு மனப் பூர்வமாகத் தாரை வார்த்துக் கொடுத்தால் நீர் ஒப்புக் கொள்வதில் தடையில்லேயே’ என்று கேட்டாள். எதும் கடையில்லை” யென்முன், யயாதி. தெய்வயானை உடனே ஒர் தாதியை அழைத்து 'நீ போய் என் தந்தையார்க்கு நான் குட புக் திரளுகிய யயாதி மன்னனே வசனுக வரித்திருப்பதைத் தெரிவித்து அவர்களே அழைத்துக்கொண்டு வருக' என்.அ சொல்லி அனுப்பினுள். அவளும் அவ்வாறே சென்று சுக்கிாருக்குத் தெரிவித்தாள். இதனை அறிந்ததும் சுக்கிார், தெய்வயான இருக்குமிடத்திற்கு வந்துசேர்க் தார். யயாதி அவரைக் கைகூப்பி வணங்கி கின்ருன். அச்சமயத்தில் தெய்வயான தன் தந்தையை நோக்கி, 'சுவாமிகளே நகுலு, புத்திரளுகிய இந்த அரசர், நான் முன்பு கிணற்றில் வீழ்ந்து ஆபத்து கிலேயி லிருந்தபொழுது முன்னர் யாரும் தொட்டறியாத என் கையைப் பிடித்துக் காத்தார்; ஆகையால் என்னே இவருக்கு மனைவியாகக் கொடுத்தருளுங்கள்; இவ்வுலகத்தில் இனி இவரைத் தவிர வேறு நாயகனே நான் வரிக்கமாட்டேன்; என்று தாழ்ந்த குரலோடு சொன்னுள். தெய்வயான கூறிய இம் மொழிகளைக் கேட்ட சுக் கிரர் சிறிதுநேரம் யோசித்து கின்று "தெய்வயானையே இத்தகைய சம்பவம் உன் விஷயத்தில் ஏற்பட்டது, கசன் துன்பான் முன்பு உனக்கிட்ட சாபங் காரணமாகவே என்று தினேக்கின்றேன். ஆனலும் குற்றமில்லை; உன் விருப்பப் படியே செய்கின்றேன்' என்று சொல்லிவிட்டுப் பின்பு