பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26 இதிகாசக் கதாவாசகம். யயாதிக பார்த்து, அவர் 'வீரனே என் பிரிய புத்திரி யாகிய இவள், இப்போது உன்னைப் ப தியாகவரிக்கின்ருள்; பிராமணப் பெண்ணே ஒருவன் தானுகவே கவர்ந்து கொண் டால் அது, வருணக் கலப்பாக ஆகும்; ஆன்கயால் பெரும் பாவக் கான்; ஆளுல் மனப்பூர்வமாக என்னுல் கொடுக்கப் படுகிற இவளே, நீ தேவியாக ஏற்றுக்கொள்வதால், குற்ற மொன்றுமில்லை; இப் பெண்ணே நீ உவப்புடன் மணப்பா யாக:இங்கு கிற்கிற ராஜகுமாரியாகிய சன்மிஷ்டையும் உன் ஒல் எப்போதும் கெளரவக்கோடும் அன்போடும் நடத்தத் ககுத்தவளே இவளேயும் உடன் அழைத்துச் செல்; ஆனல் இவளே ஏகாக்கத்தில் அழைக்கப் பேச ஒண்ணுது, கொடவும் தொடாகே, யான் இட்ட இக் கட்டளையை மறந்துவிடாதே, இனிக் காமதமின்றிக் தெய்வயானையை விதிப்படி தர்ம பத்தினியாக மணந்துகொண்டு உன் நகரம் செல்வாயாக’ என்ருர், யயாதி, அப்படியே சுக்கிரரை வலஞ் செய்து வணங்கித் தெய்வயானையை முறைப்படி மணந்து கொண்டான். பின்பு அவன் சுக்கிாரிடம் விடைபெற்றுக் கொண்டு சன்மிஷ்டையோடும் காதிகளோடும் மகிழ்ச்சி புடன் கன் நகரம் போய்ச் சேர்ந்தான். இவ்வாறு ககரம் வந்து சேர்ந்த யயாதி, தெய்வயான யை அக்கப்புரத்தில் இருக்கும்படி செய்து சன்மிஷ்டையை அசோகவனிகை என்னும் சோலேயினருகில் தனியாக இரு மாளிகை கட்டி அதில் வசிக்கும்படி செய்து, சிறந்த ,ஆபரணங்களும், அன்னபாளுதிகளும் கொடுத்தி ماسالاكات فيه நன்ருகக் கெளரவித்து வந்தான். தெய்வயானை அந்தப் புரத்தில் கணவனுடன் மிகுந்த அன்புள்ளவளாய் மகிழ்ந்து