பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யயாதி கரபதி 2] வாழ்ந்து வந்தாள். தெய்வயானையும் . யயாதியும் நாடோ அம் அசோகவனிகையில் சென்று விளையாடி மகிழ்ந்து வருவது வழக்கம். அச் சமயங்தான் சன் மிஷ்டை யயா திக்கு எதிரே வரலாம். விளையாட்டு முடித்தவுடன் சன்மிஷ்டையைத் தெய்வயானை அவளது இருப்பிடத்திற்கு அனுப்பிவிட்டுக் காதலனேடு அரண்மனே வந்து விடுவாள். இங்ஙனமாகப் பல வருடங்கள் நடந்து வந்தது, தெய்வயான இதற்கிடையில் யது துர்வசு என்னும் இரண்டு ஆண் மகவுகளேப் பெற்றெடுத்து மகிழ்ந்தான். யயாதிக்குச் சன்மிஷ்டையின் மீது உண்டாயிருந்த காதல் காளுக்கு நாள் முறுகி வளர்ந்துகொண்டே யிருந்தது. என் செய்வான்! சுக்கிரர் இட்ட கட்டளே முட்டுக் கட்டையாய்க் தடுத்துக் கொண்டிருந்தது. அதனுல் அவன் அடிக்கடி ..இ , என்னேப்போலும் துர்ப்பாக்கியசாலிகள் யாவருளர்: கையில் மதுரமான கனி யிருந்தும் அதனை ருசிக்கும் பாக்கி கிய மில்லாதவனுக விருக்கின்றேன். சன்மிஷ்டையை மனேவி யென்று சொல்லும் பேறு பெற்றிருந்தும், அவ. ளோடு தனித்துப் பேசி மகிழவும் அவளைக் கொடவும் இய வாதவனுக விருக்கின்றேன். தெய்வயானை அழகிலும் புக் தியிலும் எவ்வளவோ சிறந்தவளா யிருந்தும் சன்மிஷ்டை யையே என் மனம் காடுகின்றது; என்ன காரணம்? அந்தோ பாவம்' என்னைக் கனவளுய் மணந்தும் சன்மிஷ்டை என்ன பலனை அடைந்தாள்? அவளேக் கண்ணெடுத்துப் பார்க்க வும் முடியாதவளுகவன்ருே விருக்கின்றேன். இப்போது அவளே ஒரு முறை பார்த்துவிட்டாலோ சுக்கிறரிட்ட கட் டளை யெல்லாம் நொடியிற் பஞ்சாய்ப் பறந்துபோகுமென்று