பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 இதிகாசக் கதாவாசகம். சன்மிஷ்டை, அரசே! ஸ்திரீக்ள் விஷயத்திலும் பிரான ஆபத்துக் காலத்திலும் தன் செல்வம் அழியுங் காலத்திலும் சொன்னசொல் மாறுவதினுல் தீங்கில்லை; அது பொய்யாகாது, என்று பெரியோர் சொல்லக் கேட்டுள் ளேன்; ஆகையால் நீர் சுக்கிசரிடம் செய்துகொண்ட உறுதி மொழிகளைச் சிக்திக்கவேண்டாம்” என்ருள். யயாதி, சன்மிஷ்டையே ராஜ்ஜிய விஷயத்தில் என்ன சங்கடம் வரினும் சொன்ன சொல் திறம்ட மாட்டேன்’ என்ருன். தெய்வயான, அரசே! இப்போது என் வேண்டுகோ ளுக் கிணங்குவதால் எப்படிப் பொய் சொன்னவராவீர்? சுக்கிராச்சாரியரால் தெய்வயானையுடன் உமக்கு தானும் கொடுக்கப்பட்டவள் தானே? தெய்வயானையைப் போல என்னையும் பாதுகாக்க வேண்டுமென்று சொல்லித்தானே சுக்கிசர் என்னைக் கொடுத்தார்? தமது உடம்பில் ஒரு பாதிக்கு இதமும் ஒரு பாதிக்கு அகிதமும் செய்வா ருண்டோ? நீர் வேண்டினுேர்க்கு வேண்டியவற்றை எல் லாம் கொடுக்கும் வள்ளன்மையுடையோரா யிருக்கின் றிசே, நான் வேண்டியதை மாத்திரக் கானு கொடுக்கலா காது' என்று பரிவாக மொழிந்தாள். இச் சொற்களைக் கேட்ட யயாதி இாக்கங்கொண்டு 'சன்மிஷ்டை உனக்கு என்ன வேண்டும்? ராஜ்ஜியம் வேண்டுமா? எப்படிப்பட்ட செல்வம் வேண்டும்? எச் செல்வம் வேண்டினும் இப்போதே தரச் சித்தமா யிருக்கின்றேன்” என்று சொன்னுன். சன்மிஷ்டை, பெண்களுக்குப் 'புத்திரர்களும் புருவு. அமே பெறுதற்கரிய செல்வங்கள்.”