பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யயாதி காபதி. 27. குல் பிள்ளைப்பேறு கிடைத்த தென்று சொன்னுய்; இப் போது அந்த முனிவர் இன்னுரென்று நன்முக வெளிப்பட்டு விட்டதல்லவா? அடி! பாதகி என்னிடம் தாதியாய் அமர்ந்து என் உப்பைத் தின்றுகொண்டே எனக்குக் கேடு கினேந்தாயே குடியிருந்த வீட்டில் கொள்ளி வைத்தவ ளன்ருே நீ; உன் அசுர குலத்தின் குணத்தைக் காட்டி விட்டாயல்லவா? குலத் தளவே யாகுமாம் குணம். y என்னும் மூதுரை பொய்க்குமா,” என்று கடுமொழி பகர்க் தாள். அம்மொழிகளைக் கேட்டதும் சன்மிஷ்டை அம்மனி! நான் எதோ பொய் சொன்னேனென்றும் வஞ்சித்தே னென்றும் கருதிக் 'கள்ளி யென்றும், கொள்ளியென்றும் வாய்க்கு வந்தபடி யெல்லாம் பேசுகின்ருயே; முன்பு ே கேட்டபோது எனக்குப் புத்திரரை நல்கியவர், இரு វិនា என்றுதானே சொல்லியிருந்தேன்; இந்த யயாதி மகா ராஜர் ஒரு ராஜ ரிஷியல்லவோ? இவர் வேதங்களே ஒதிய வரன்ருே? துவிஜான்ருே? நான சொன்னதில் என்ன பொய் கலந்திருக்கிறது? நான் சொன்ன சொல்லின் பொ ത്രി நீ சரியாய்க் கிரகித்துக் கொள்ளாவிட்டால் நான் பொய் சொன்னவளாக வேண்டுமோ? நன்ருயிருக்கிறது காரியம்; எது யயாதி மகாராஜர் உனக்குமாத்திசந்தானே சொந்தம்? உன்னே இவ்வரசர்க்கு மனையாளாகக் கொடுத்த உன் தந்தையாகிய சுக்கிரர் எவரோ அவர்தானே என்னே யும் இவர்க்குக் கொடுத்தார்; எனக்கு மாத்திரம் இவர் நாய கசாகாமல் போய் விடுவது என்ன கியாயமோ? தெரிய வில்லை. உலகத்தில் ஒரு கண்ணுக்கு வெண்ணெயும், ஒரு