பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யயாதி காபதி. 29 இவ்வாறு வந்த தெய்வயானையைச் சுக்கிரர் கண்டு மிக்க பரபரப்புடன் புதல்வி: உற்றதென்ன சொல் சொல்” என்று விளுவினர். தெய்வயான கங்கையே தர்மத்தை அதர்மம் வென்றுவிட்டது; கீழ் மேலாகிவிட்டது; சன் மிஷ்டை என்னே மிஞ்சிவிட்டாள். எனக்குப் புத்திரர்கள் இருவரே; அவளுக்கோ மூவர் பிறந்துவிட்டனர்.” எனறு அழுகையொலியுடன் சொன்னுள். சுக்கிசர் அவ்விஷயத்தைக் கேட்டுக் கடல் பொங்கினது போன்ற வெகுளியுடைய வாய் அக்கணமே யயாதி யிருக்குமிடக்கை அடைந்தார்; அவனே நோக்கி, அடே கூத்திரியம் பதரே! என்ன காரி ஆஞ் செய்கனே? என்னேயும் அவமதித்தாயல்லவா? என்ன யாரென்று கினைத்தாய் கினைத்தால் கிரிலோகங்களையும் கணப் பொழுதில் கிலைகுலைவிப்பேன்; நான் அசுர குருவா கிய சுக்கிராசாரியார் என்பதனேயும் மறந்தனையோ? நான் இட்ட கட்டளை யென்ன? நீ செய்ததென்ன? அரசனுகிய நீயே இங்ஙனமானுல் குடிகள் எங்ஙனமாகார்? மன்னன் எப் படி மன்னுயிரப்படியன்ருே? கட்டளையி னின்றும் பிறழ்க் தாயல்லவா? இட்டேன் சாபம்; பிடி பிடி; என் அருமந்த புத்திரியின் சுகத்தைக் கெடுத்து, வாய்மையை விடுத்து, எனக்கு மானபங்கத்தைக் கொடுத்து, வழியல்லா வழியை அடுத்து நீ கெட்டன; இதற்கெல்லாம் காரணமாயிருந்தது உனது இளைமைப் பருவமே யன்ருே? இதோ பார் அதனே இப்போதே குலத்து உன்னே அலேத்துவிடுகின்றேன்; பிடி சாபம்; இன் அ முதல் நீ இளைமை நீங்கி, முதுமை தாங்கி, கூடிய நோயால் எங்கி உழலக் கடவாய்' என்று உரத்த குரலுடன் உருத்துச் சபித் தார்.