பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 இதிகாசக் கதாவாசகம், கைந்தடியற்ற ஆலம் நடுங்கிவிழ் கின்ற தேன்று வந்தவீழ் ஊன்றி விழா வகைநிலை விளக்கு மாபோல் மைக்தர்கள் தமக்குள் நல்ல அறிவினுல் மகிழ்ந்து சேர்ந்து தந்தையைத் தளரா வண்ணம் தாங்குவர் தவத்தி னென்றன்.' என்றும், புலவர் பெருமக்கள் பலரும் கூறுவாராயினர். நீ எத்தனை வருடகாலம் இளைமையோ டிருக்கவேண்டும் என்று விரும்புகின்றிரோ, அத்தனே வருட காலம் தான் முதுமையோடிருக்கச் சித்தமாயிருக்கின்றேன், இது என் மனப்பூர்வமான எண்ணம்’ என அறு யயாதியின் உள்ளம் குளிரும் வண்ணம் சொன்னுன். அவ்வளவில் யயாதி தன் முதுமையைப் பூருவினிடம் மாற்றினன். உடனே பூருவின் இளமைக் தோற்றம் யயாதி உடலில் சேர்ந்தது. பூரு முதுமை நோயும் பாயுமாய்ப் பன்னுள் படுக்கையில் கிடங் தான். பின் யயாதி பல வருடங்கள் இளமைப் பருவத் கால் நகரவேண்டிய இன்பங்களை யெல்லாம் நுகர்ந்தான். இவ்வாறு யயாதி வாழ்ந்து வரும் நாளிலே தான் பூருவுக்குக் குறித்த காலம் பூர்த்தியானமையால் ஒரு நாள் பூருவினிடம் சென்று, உத்தம புத்திர சிகாமணியே! எனக்கு இன்பத்தின் ஆசை யெல்லாம் ஒழிந்தது; இனி தான், 'யான், எனது என்னும் அகப்பற்று, புறப்பற்றுக் களே அறவே இழித்து, வனத்தை அடையப் போகிறேன். நீ உன் யெளவனத்தை வாங்கிக்கொள்:” என்று சொல்லிப் 3. 2rణ n. : ) - ۱ اسم، مهم تا 7۹/ توجه - பூருவுககு அவனது இளமையைக் கொடுத்தான். !s}Qf, fபதி குறு வயதுடைய இளம் புருடனுப் விளங்கினன். அப்போது யயாதி, தருவுக்கு முடிய்ையும், மாலையை பும், முத்துக் குடையையும், முரசையும், படியையும் பி2.