பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யயாதிபதி. 35 வற்றையும் வழங்கி, பூருவை நோக்கிப் புண்ணியப் புதல் வனே! இனி நீயே என்பனிமதி மரபுக்கு முதல்வன்;”என்று மகிழ்ந்து கூறி அவனுக்கு இராஜ்யாபிஷேகம் செய்தான். இங்ஙனம் யயாதி பூருவுக்கு அரசாளும் உரிமையை அளித்ததையறிந்த பிரஜைகள், யயாதியிடம் வந்து ‘அரசே! சுக்கிாரது பேரனும், உமக்கு மூத்த மகனுமாகிய யது இருக்கவும் இாேயோனுகிய பூருவுக்கு நீர் அரசியல் அளிப்பது அரசு முறைக்கு அடுத்ததாகுமா? உமது குல முறைப்படி செய்வதே நெறி' என்று முறை யிட்டார்கள். அதற்கு யயாதி அவர்களைப் பார்த்து நீங்கள் யான் சொல்வதைக் கவனமாய்க் கேட்கவேண்டும்; யது மூத்த குமாரனுக விருப்பினும் அவன் என் விருப்பினுக் கிணங் காது மறுத்து விட்டதை நீங்கள் அறிவீர்கள்; பிகாவுக்கு ரோதமாக நடக்கும் பிள்ளையைப் பிள்ளையாகப் பெரி யோர்கள் கருதமாட்டார்கள்; தாய் தந்தையர்மொழியைக் கடவாமல் சடப்பவனும் அவர்களிடம் அன்புடையவனும் அவரது நலங்களைக் கன்னதாகப் பாவித்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்பவனும் எவனே? அவனே புத்திர குவான்; புத் என்னும் நரகம் என்பது, இம்மை மறுமைக ளில் ஒருவர்க்குண்டாகும் துன்பந்தான்; தாய் தந்தையர்களே அதிலிருந்து காப்பவன் எவனே அவனே 'புத்ரன்' என்னும் பெயருக்கு அருகளுவான்; அவனே ஜேஷ்ட புத்திர உரிமைக் கும் உரியவன்; யது முதலியோர் என்ன அவமதித்தனர்: பூரு என்னை மதித்தான்; என் துன்பத்தைத் தாங்கிய சுமை தாங்கியாயினுன் இவன் இளையோனுயினும் இவனேயே என் புத்திரனுகவும் மூத்தோணுகவும் கருதுகிறேன்; ஆகையால்