பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தம மாணவன் கசன். 41 பிரமசரிய விரதத்தை நடத்திக்கொண்டு வர்தான். க்சனது சாதுரியமான நடக்கையில்ை அதுவரை அசுரர்கள் அவனே இன்னனென்றும் இன்னகாரியத்துக்கு வந்துள்ளானென் அம் அறிந்து கொள்ள முடியவில்லை. என்ருலும் நாளடை வில் அசுரர்கள் கசன் இன்னுன் என்பதையும் இதன் பொ ருட்டு வந்தவனென்பதையும் ஆராய்ந்து தெளிந்துகொண் டார்கள். இங்ஙனம் தெரிந்துகொண்ட அசுரர்கள் யாவரும் ஒருங்கு சேர்ந்து ' இவனே இனி நாம் காலதாமதமின்றிக் கொன்றுவிடவேண் நமக்கு நாசகாலனுக வந்திருக்கும் டும்; இன்றேல் நமது ஜீவாதாரமான சஞ்சீவி மத்திரத்தைக் கவர்ந்து போய் நம் பகைவர்க்கு அறிவித்து விடுவான்' என்று தங்களுக்குட்பேசிக் கசனைக் கொல்லுதற்குச் சம யம் பார்த்திருந்தனர். இரு நாள் கசன் தன்னுடைய குருவின் பசுக்கூட்டத் தைக் காட்டிற்கொண்டு போய் மேய்த்துக்கொண்டிருந் தான். அசுரருள் சிலர் இதுவே தக்கசமயமென்று கருத் துக்கொண்டு, அவனேக் காட்டிற் கண்டு, துண்டு துண்டாக வெட்டிக் கொன்று, நாய்க்குணவாகப் போட்டு விட்டார் கள்.பசுக்களெல்லாம்.மேய்ப்பனில்லாமலே தொழுவம்வந்து சேர்ந்தன, பசுக்கள் மாத்திசம் வாக் கசன் வாக்காணுத தெய்வயானை, திடுக்கிட்டுத் தன் தந்தையிடம் சென்று 'அப்பா சந்தியாவக்கனப் பொழுதும் கழித்து விட்டது; சூரியனும் அஸ்தமன கிரியை படைத்தான்; பசுக்கள் வக் தும் கசன் மாத்திரம் இன்னும் வரவில்லை. அவன் வாராததி லிருந்து அவன் பிறரால் கொல்லப்பட்டிருக்கவேண்டும். அல்லது இறந்து போயிருக்கவேண்டும். இதற்கு ஐயமில்லை;