பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இதிகாசக் கதாவாசகம். எனதன்பிற்குரிய கசனேக்காணுமல் ஒரு நிமிடமும் உயிர் தரித்திரேன்; உறுதியாய்ச்சொல்லுகிறேன்” என்று துக்கத் தோடு சொன்னுள். அதற்குச் சுக்கிரர், 'உனக்கேன் கவலை? கசன் கொல்லப்பட்டிருப்பினும் இறந்திருப்பினும் இப் போது வா என்றழைத்தால் உடனே வந்துவிடுகிருன். நீ சும்மாவிரு” என்று தெய்வயானையைத் தெளிவித்து விட்டுச் சஞ்சீவின் மந்திர்த்தை உச்சரித்துக் கசன அழைத்தார். அவ்வளவில் கசன் காய்களின் உடல்களைப் பிளந்துகொண்டு விரைவாக வந்து சுக்கிரஸ் எதிரில் கின்றன். வந்து கின்ற கசனைக்கண்ட தெய்வயானை மகிழ்ச்சியுற்று 'அன்ப நீ இதுவரைவாது தாழ்த்ததற்கு ஏதுவாக நிகழ்ந்தகிகழ்ச்சி என்ன?'என்று கேட்டாள். அதற்குக் கசன் ‘தங்காய் பசுக் களெல்லாம் பசும் புல்லை மேய்ந்து நீர்பருகி மரத்து கிழலே அடைந்த பின் நான் சமித்துக்களையும் கர்ப்பைகளையும் சேக ரித்துக்கொண்டு களப்பினுல் ஆலமரத்து கிழலில் வத்து தங்கியிருந்தேன்; அப்போது அசுரர்கள் அங்கு வந்து என்னே நீ யார்? என்று விணுவிஞர்கள்; என்னே இன்ன னெத் தெரிவித்தேன்; உடனே அவர்கள், என் உறுப்புக் களே இவ்வொன்ருய்க் குறைத்து அரைத்து நாய்க்கிட் டார்கள்; கடைசியாகச் சிரசையும் அரிந்து கொன்ருர்கள்: இப்போது எமது குருமூர்த்தி அருள்கூர்ந்து சஞ்சீவினிமத்தி ாக்கை உச்சரித்து என்னே அழைத்தமையால் நான் உயிர்க் தெழுந்து இங்கு வந்தேன்” என்று நடந்தவற்றையெல்லாம் சொன்னுன், தெய்வயான கேட்டு அசுரர்களது தீச்செயல் வெறுத்துக் கசன்மீது மிக்க அன்புடையவளானுள். இது நடந்த சின்னுட்களின் பின் ஒரு நாள் கசன் தெய்வயானைக்குப் பூப்பறித்துக் கொணர்வதற்காகப் பூங்கா