பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இதிகாசக் கதாவாசகம். தவனன்ருே? பிரகஸ்பதியின் புத்திரனன்முே? அவனே நல்ல பிரம்மச்சாரி, கபசையே தனமாகவுடையவன்; இடை பருத முயற்சியுடையவன்; கூரியமதியினன், சாமார்த்தியம் வாய்ந்தவன்; என் மீது கிரம்பிய அன்புடையவன்; இத்த கைய கசன்னப்பிரிந்து இனி நான் இவ்வுலகில் இருப்பதென் பது எது? முடியாது; ஆர்வலளுகிய கசன் சென்ற வழியை யே கானும் அடையப்போகின்றேன். பேயோடு பழகினும் பின்பு பிரிவது அரிதென்பதனைத் துரியோாகிய காங்கள் அறியாததா? என்று தக்கத்துடன் கூறினுள். சுக்கிரர் தெய்வயான சொன்னவற்றை யோசித்துப் பின்பு கன் மாணவனும் தன் மகளுக்குப் பிரிய மாணவனுமான கசனைக் கொல்கின்ற அசுரர்கள் மீது மிகுந்த கோபமுடையவராய் “என்ன விபரீதம் குற்றமொன்றுமில்லாத பரமசாத்தளுகிய கசன இந்த அசுரர்கள் கொன்று கொண்டே வருகிருர்கள்; இந்தப் பாவச்செயலுக்கு இவ்வுலகில் பிராயச் சித்தமும் உண்டோ? இவர்கள் என்னே மீறியவர்களாகக் காணப்படு கின்ருர்கள்; விரைவில் என உதவியை இழக்கப்போகிமுர் கள்;” என்று தன்னுட் சொல்லிக்கொண்டு உக்கிரத்துடன் எழுந்து கசன் எங்கிருந்தாலும் இதோ பிழைப்பிக்கிறேன்’ என்று உாத்துக்கூறிக் கசனே வா; கசனே! வா;” என்று அழைத்தார். அதைக் கசன் கேட்டு, சுக்கிரர் வயிற்றினுள் இருத்து கொண்டே பயபக்தியுடன் சில கூறக்தொடங்கி ன்ை: ぶ% S AJSS S S S - - - சுவாமீ" கசன் இங்கிருக்கின்றேன்; காத்தருளவேண் டும்; வந்தனமளிக்கின்றேன்; சுவாமிகள் என்னைத் தங்கள் புத்திானப்போலப் பாவிக்கவேண்டும்” என்று பிரார்த்திக்