பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தம மாணவன் கசன், தான். சுக்கிரர், “மாணவா! என் வயிற்றுக்குள்ளேயோ விருக்கின் முய்? இஃதென்ன விந்தை எவ்வாறு என் உத சத்தட் புகுந்தாய்? கடந்ததைச்சொல்வாயாக இப்போதே அசுரர்களே யெல்லாம் தொல்த்துவிடுகிறேன்; அமரர்களிடம்

  • . சென்று விடுகிறேன்;” என்று க்ேட்டார்.

கசன், குருமணியே! தான் அசுரர்களால் கொல்லப் பட்டு மதுவோடு கலந்து தங்கட்குக் கொடுக்கப்பெற்றேன்” என்று சொனளுன், சுக்கிரர், பின் தெய்வயானையைப்பார்த்து, “அருமைப் புதல்வி இப்போது தேர்ந்திருக்கும் நிலையை அறிக்க கசனே என்வயிற்றுக்குள் இருக்கின்ருன்; நான் அழைத்தாலும் அவன் என்வயிற்றைப் பிளந்துகொண்டு வங்கா லல்லது வேறு வழியால் வரமுடியாது. கசன் பிழைத்து வரவேண்டுமானுல் நான் இறக்கவேண்டும்; இவற். அள் உனக்கெதுவிருப்பம்" என்றகேட்டார்.தெய்வயானை, :பிதாவே! கசன் உயிர்பெற்று வெளிவராவிடினும் பெருக் துன்பம்; தாங்கள் இறப்பினும் அதனைவிடப் பெருந்துன்ப மாகும். என் செய்வேன்? இருவருள் ஒருவரை இழப்பி அனும் நான் உயிர்வாழேன்; இருதலைக்கொள்ளி எறும்பு போல் கவிப்புக்கிடமாயள்ளதே, என் செய்வேன் என்று மறுமொழி பகர்ந்தாள். இங்கனம் தெய்வயான கூறிய பின் சுக்கிரர், சிறிது நேரம் மேளனமாய் ஆழ்ந்து யோசித்துப் பின்பு. 'இன்று