பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இதிகாசக் கதாவாசகம். ம்

  • פי -ெ இதனை நீ இப்போது அறிந்த பின் என்று என்னுவதன்றி வேறு வகையாக கீ என்னாட்

邮 G. . این ستم - * , ; - 々 டாய் என்று கருதுகின்றேன்” என்ருன். தெய்வயானை:-அறிவிற் சிறந்தவனே! ஒரு பெண் ணுகிய நான் உன்னைப் பன்னெடுநாளாக விரும்பியிருந்து கடைசியாக எனது விருப்பத்தை வெளிப்படையாய்ச்சொல் லியபோது நீ என்னைப் புறக்கணித்துப்போகின்ருய் என்னே வருத்திச்செல்லும் உன்னேச் சபிக்கின்றேன்; நீ பன்னுளாக உழந்து சுக்கிசரிடம் பெற்ற சஞ்சீவினி மந்திரமானது உனக் குப்பயன்படாது போகக்கடவது” என்று சாப வார்த் தையை வெளியிட்டாள். கசன்-கான் உன்னைக் குரு புத்திரி யென்று கருதி உன் விருப்ப ற் கிணங்கவில்லையே யன்றி, வேறுகருதி யன்று. நீ இன்னும் என்னே எத்தனை முறை சபிக்கவேண்டு மானுலும் சபிப்பாயாக. பெரியோர்களாற் கூறியுள்ள தர்மகெ தவறுதற்கு அஞ்சியே உன் வேண்டுகோளை மறுக்கின்றேன். நீ தர்மமுறையினுலன்றிச் சிற்றின்பம் பற்றி என்னைச் சபித்தாய், அதிேயாய்ச் சபித்த உன்னை நா னும் சபிக்கின்றேன். உன்னுடைய விவாக சம்பந்தமான இவ்விருப்பம்,நன்முறையில் கிறைவேருமல் போகக்கடவது. ரிஷிபுத்திரன் எவனும் ೬:ರ್ತಿ மணஞ்செய்யமாட்டான்” என்று எதிர்ச்சாபம் கொடுத்து விட்டுப் பின்பும் அவளைப் பார்த்து நீ உனக்குக்கற்ற வித்தை பயன்படாது போகட் டும் என்று சபித்தாய்; அப்படியே அது எனக்குப் பயன் படாது போயினும் போகட்டும்; அதனை யான் யார்க்கு உப