பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரீக்ஷித்து. 55 யை நோக்கி சிருங்கியே! நீயும் முனி புத்திான் போல் எங் களுடன் கலந்து பெருமிதமாக உரையாடத் ெ தாடங்குகின் ருயா? உனக்கும் எங்களுடன் இனிப் பேச்சு உண்டோ? உனது கர்வத்தை இன்று முதல் விட்டுவிடு, கவத்திற் சிறந்தவரென்று சொல்லப்படுகின்ற உனது பிதாவைப் போய்ப் பார். தோளில் அவத்தைச் சுமந்துகொண்டிருக் கின்மூர், சவத்தைச் சுமப்போருடைய புதல்வகிைய யுேம் ஒர் ஆண் பிள்ளையா?” என்று பரிகசித்துச் சிருங்கியின் மனம் புண்ணுகும்படி சொன்னன். இவற்றைக் கேட்ட சிருங்கி கோபத்தால் மனம் அழன்று கிருசனே நோக்கி, "சண்ட மன்னுயிர்கட்கு நன்னயத்தையே செய்பவரும் அல்லும் பகலுமாகிய எப்போதும் அமலளுகிய இறைவ னது அடிப் போதையே மனப் போதில் சுமக்கும் தவத் தையுடையவருமாகிய என் தக்கை, சவத்தைச் சுமப்பவ ாானது எப்படி? அதனை விளங்கச் சொல்வாயாக’ என்று கேட்டார். அதற்குக் கிருசன், வேட்டையாடித் திரிந்த பரிக்கித்து, செத்த பாம்பை எடுத்து உன் தந்தை தோளில் போட்டிருக்கிருன். போய்ப் பார்' என் முன். சிருங்கி 'அக்கக் கொடியோனுகிய அரசனுக்கு என் தந்தையார் இழைத்த தீங்கென்ன ! அதனை மாத்திரம் விரைவாகச் சொல். அதன் பின் என் தவ வலிமையைப் பார்’ என்று சொல்லி விளுவினர். கிருசன், பரீகதித்து வேட்டையாடி ஒர் மானத்தாத்திக் காணுது களத்துக்கோப சிந்தையகுய் வந்து உன் தந்தையை அம் மானப்பற்றிப் பல முறை வினு வின்ை; அதற்கு அவர் மறுமொழியொன்றும் வழங்கின