பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 இதிகாசக் கதாவாசகம். ரில்லை; அது பற்றி அவன் கோபங்கொண்டு செத்துக் கிடந்த அாவமொன்றை வில்லால் அாக்கி உன் தந்தையின் தோளிலிட்டுச் சென்ருன்’ என்று சொன்னன். இவ்வாறு கிருசன் சொன்னவற்றைக் கேட்ட அள வில் சிருங்கி, பரீகதித்து மன்னன் மீது அடங்காக் கோபங் கொண்டு, அப்போதே ஆசமனஞ் செய்து 'அரசனென் லும் எந்தப் பாவி, விருத்த பருவம் உடையவரும், மெளன விரதத்தையே கருமமாகக்கொண்டவருமான என் பி தாவின் தோளில் இறந்த சர்ப்பத்தை எடுத்துப் போட்டானே? அங் தப் பாவி-முனிவர்களே அவமதிக்கும் அந்த மூர்க்கன்குருவம்சத்திற்கு அபகீர்த்தியை விளக்க அந்த அயோக் கியன், இன்று முதல் எழு நாட்களுக்குள் விஷமிகுந்த தகதகனென்னும் சர்ப்ப ராஜனும் கடியுண்டு பலோகத் தை அடைவாளுக” என்று உக்கிரத்துடன் சபித்தார். சிருங்கி, இவ்வாறு பரீகதித்தைச் சபித்துவிட்டுப் பாம்பைத் தோளிற் சுமக்கபடியே தவத்திலிருக்கும் தக் தையிடம் விரைவாகச் சென்ருர், சென்றவர் தந்தையிருக் கும் அலங்கோலக்கைக் கண்டு, முன்னேயினும் பன்மடங்கு அதிகமான கோபமும் தாபமுங் கொண்டு, துக்கித்துக் கண்ணிர் விட்டுப் பிதாவைப் பார்த்து, பிதாவே! அந்தத் துஷ்டனுகிய பரீகதித்து செய்த அவமானத்தைக் கேட்டுக் கோபத்தாம் பொருமல், குரு வம்சத்திற்கே பெரிய பழி யைத் தேடிய அவனுக்கு உக்கிரமான சாபத்தைக் கொ டுத்துவிட்டேன்; அவன் இற்றைக்கு ஏழாம் நாள் தக்ஷக