பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரீக்ஷத்து. 59 புத்திரர்கள் தக்க பருவமடைந்தவர்களாயினும் அவர்க ளுக்கும் பெற்ருேர், உறுதி பயக்கும் விஷயங்களை அவ் வப்போது எடுத்துக்கூறவேண்டும் என்னும் நீதி பற்றியே யென்று அறிவாயாக கவ ஒழுக்கமுடையோர் கோபக் தை அடக்கிற்ைறன் பொறிகளே அடக்கியதின் பயன யடையலாகும். பொறுமையே பொன்ருத செல்வம்; ே எப்போதும் சாக்கத்தையே கடைப்பிடித் தொழுகவேண் டும்; அதுவே சத்துவ குணமாகும். இப்போது என்னுல் இயன்ற ஒரு காரியம் செய்யப்போகிறேன். சிருங்கியே! உன்னுல் சபிக்கப்பட்ட பரீகூகித்து மன்னனுக்கு அரசே எனது இளங் குமான், எனக்கு உன்னுல் நேர்ந்த அவமா னத்தைப் பொறுக்கமுடியாது, உனக்கு மான வேதனை உண்டாகும்படி உன்னேச் சபித்துவிட்டான்; ஏழு நாளுள் உனக்குச் சர்ப்ப விஷத்தால் மாணம் சமீபிப்பது திண்ணம்; அதற்கு முன் நீ அரணம் செய்துகொள்’ என்று ஒரு கிரு பம் எழுதி விடுக்கப் போகின்றேன்” என்று சிருங்கியை நோக்கிக் கூறிவிட்டு, அவ்வாறே ஒரு கிருபம் தீட்டி அதனைத் தம் சிஷ்யருள் ஒருவாகிய கெளரமுகர் என்பவ ரிடம் கொடுத்துப் பரீகதித்து மன்னனிடம் சேர்க்கும்படி அனுப்பினர். அந்தக் கெளரமுகர், விரைவாகச் சென்று பரீகதித்து மன்னனைக் கண்டு, சிருங்கியின் சாபத்தைக் கூறிச் சமீகச் எழுதிய கிருபத்தைக் கொடுத்து இவ்வாபத்தினின்றும் கப்புதற்குரிய உபாயம் எதுவோ அதனை நீ விாைவிற். றேடிக்கொள்வாயாக சமீகரே என்னே உன்னிடம் அனுப்பி யுள்ளார்' என்று கூறினர்.