பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 இதிகாசக் கதாவாசகம், இப்படிக் கெளாமுகர் சொன்ன செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் பரீக்ஷித்துக்குண்டான துக்கத்திற்கோ அள வில்லை. அவன் கண்க்கு மாணம் வரப்போகிறதே யென்று பயந்து சிறிதும் வருந்திஞனில்லை. மெளன விரதத்தி லிருக்கபெரியாரின் பெருமை புணராது செய்த தீச் செயல் குறித்தே பெரிதும் வருக்கினன். வேட்டை விநோதங் களிற் செலுத்திய விருப்பிலைன்ருே இத்தகைய கேட்டை யாமடைய நேரிட்டது” என்று மீண்டும் மீண்டும் சிந்தித் துக் கையற்று கின்ருன். பின்பு அவன் கெளரமுகரை நோக்கி முனி சிரேஷ்டரே சமீக மகா முனிவரை யான் திசை நோக்கித் தொழுகின்றேன்; தாமத குணத்தால் யான் செய்த கவற்றைப் பொறுத்தருளும்படி அவரைப் பிரார்த்திக்கின்றேன்; இதனை அவர்க்குத் தெரிவித்திடுக’ என்று அதுதாபத்துடன் பகர்ந்த, கெளரமுகருக்கு விடை கொடுத்தான். கெளரமுகரும் விடை கொண்டு சமீகர் ஆச்சிரமம் போய்ச் சேர்ந்தார். அக் கெளாமுகர் போன பின்பு, அரசன் மனத்தில் அச்சம் அதிகரித்தது. அதனுல் அமைச்சர்களை அழைத்துச் சிருங்கியின் சாபத்தினின்றும் கப்புதற்குரிய உபாயம் என் னவென ஆலோசனை செய்தான். பாதுகாப்புக்காகச் செய் யப்படவேண்டுமென அவர்களால் ஆலோசித்து அறுதி யிட்டபடி கம்மியர் இற்றைத்தாண காட்டி அகன் மீது ஒரு மாளிகையை கிருமித்தார்கள். பெரிய காவல்களை ஏற்படுத் திஞர்கள். அமைச்சர்கள், வைத்தியர்களையும் ஒளஷதங்களை யும் மத்திர சித்தியுள்ள பெரியோர்களையும் நியமித்து வைத் தார்கள். இத்தன்மையாக அமைத்த அம்மாளிகையில்