பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரீக்ஷித்து. 61. பரீகூகித்து அமர்ந்து இராஜ்ய காரியங்களே நடத்தக் தொடங்கினன். அரசனிடம் யாரும் செல்லலாகாதென்க் திட்டம் செய்யப்பட்டது. காற்றும் உள்ளே புகும்போது தடுக்கப்பட்டதென்ருல் அம் மாளிகையின் காவற் கடுமை யைச் சொல்லவும் i@30r? இவ்வாறு பரீகதித்து முற்காப்பாகச் செய்த கற்காவ லுள்ள மாளிகையிலிருந்து வருங்கால், இவனுக்கேற்பட் டுள்ள சாபக்கைக் காசியபர் என்னும் முனிபுங்கவர் கேள்வி புற்ருர். அவர் ஒளஷதங்களிலும் விஷத்தைப் போக்கும் மாந்திரீகங்களிலும் இணையற்ற சக்தி வாய்ந்தவர். அவர் சிருங்கியின சாபப்படி பரீகதிக்கைக் கொல்லுதற்குத் தகடி கன கடித்தால் அப்போதே அவ்விஷத்தை இறக்கிப் போக்கி அ. சனே இறவாமல் ஆக்கி அவனிடம் சிறந்த பரிசிலைப் பெற்று வருவேன்' என்று கருதி அஸ்திகுபுத்துக்குப் பசி கதித்து அரசனிடம் புறப்பட்டு வந்துகொண்டிருந்தார். அப் போது பரீகதித்து மன்னனைத் தீண்டுதற்குப் புறப்பட்டு வந்துகொண்டிருந்த கக்ஷகன், ஒரு கிழப் பிராமணவேடம் பூண்டு காசியபரைச் சந்தித்து 'சுவாமி எதற்காக எங்கு போகிறீர்கள்? என்று வினவினன். அதற்குக் காசியபர் *குரு குல திலகளுகிய பரீகதித்து மன்னனே இன்று தகடி கன் தன் விஷத்தால் எரித்துக் கொல்லப்போகிருன்; அப் படித் தகடிகன் கடித்தவுடன் அரசனுக்குச் சிறிதும் துன் பம் அனுகா வண்ணம் விஷ சிகிச்சை செய்வதற்கு அரச னிருப்பிடம் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறேன்; நான் விஷ வைத்தியத்தில் இப்பற்றவனென்று உலகத்தாரால் புகழப்பெற்றவன், எப்படிப்பட்ட விஷத்தையும் நிமிஷத்