பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதன்மேல் நாகராசன் காசியபரை நோக்கி 'முனிவரே எப்படியும் முயன்று. இம்மரத்தைப் பிழைக்கச் செய்யும்” என் முன். காசிபபர் கசடிகன் விஷத்தால் நீருய் கிலத்தில் விழுந்த மரத்தின் சாம்பரை யெல்லாம். ஒருங்கு குவித்துத் தமது மந்திர சக்தியினுல் முதலில் முளையையும் பின்பு இதிலகளேயும் கிளேகளையும் உண்டாக்கினர். மரம் வானுற வோங்கி வளர்ந்து திகழ்ந்தது. இவ்வாறு மரம் பிழைப் பிக்கப்பட்டதைப் பார்க்க கக்ஷகன் இம் முனிவரது மக் திர சக்தியின் முன்னர் நம் விஷ வலிமை ஒரு சிறிதும் நிற்க மாட்டாது. இவரைப் பரிகAத்தினிடம் செல்லவிட்ாது எவ்வாற்ருல்ேலும் தடுத்துவிடவேண்டும்’ என்று தன்னுள் ஆலோசித்துக் காசியப முனிவரை அனுகி முனி புங்கவரே! ர்ே இக்காரியக்ன்தச் செய்துவிட்டது ஒர் ஆச்சரியமன லு: இப்போது இவ்விஷயத்தில் நீர் வெற்றிபெற்றுவிட்டாலும் பரீகதித்து விஷயத்தில் நீர் வெற்றிபெறுவது ஒருதலை யன் அ; ஏனெனின் பரிசுக்கோ ஐம்பொறிகளையும் அடக் கிய அருந்தவர் சாபத்தால் ஆயுள் குறைந்தவனுயிருக்கின் முன். இச்சமயத்தில் அருந்தவர் சாபவாற்றலே மாற்றுவது யாராலாகும்? 'ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரீ என்ற ஆன்ருேள் வாக்கை ஆன்ருேராகிய தாங்கள் உள்ளத்திற் கொள் வீராக. நீர் இந்தச் சந்தேகமான காரியத்திற் றலையிட்டு உமது பெருமையை யிழந்துவிடவேண்டாம். எக் காரியக் தையும் எண்ணியே செய்யத் துணிய வேண்டும். இல்லா