பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 இதிகாசக் கதாவாசகம். நகுடன் இம்மண்ணுலகில் சிறந்த சக்கரவர்த்திய விளங்கியதேயன்றி விண்ணுலகத்துத் தேவர்களையும் ே படுத்தி இந்திராதிகாரத்தைச் செலுத்த விரும்பி, அப்பு. 63:Lī அடைதற்குரிய பரிமேத யாகங்கள் பல செய் தொடங்கினன். இக்காலத்தில் கேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெ பேர்ர் பல, பன்னுட்களாக கடந்துகொண்டிருந்தன. போரில் சுரர்கள், அசுரர்களோடு எதிர் நின்று பொர முடி யாது பன்முறை தோற்ருேடினர்கள். தமது தோல்விக்குக் காரணம், தனது வஜ்ஜிராயுதம் பழைமையுற்றதே என்பத னைத் தெரிந்த இந்திரன், கதிசி என்னும் முனியுங்கவரிடம் சென்று, அவரது முதுகந்தண்டெலும்பை யாசித்துப் பெற்றுக்கொண்டுபோய்ப், புதிய வச்சிரப்படை கிருமித்து, அசுரர்களோடு அறை கூவிப் பொருது அவர்களைக்கொன்று வென்முன். அசுரர்களுள் பலர் ஒடி ஒளித்தனர். அவர்க ளுள் விருத்திராசுரன் என்பவன் ஓர் மலைமீதேறி மறைக் துறைக்து தேவர்களே வெல்லுதற்குரிய வரத்தைப் பெறு தற்குத் தவஞ் செய்துகொண் டிருந்தான். இகனை யறிந்த இந்திரன், அங்கு சென்று அவனே வஜ்ஜிரப் படையால் சிரத்தைத் துணித்துக் கொன்ருன், கிராயுதபாணியாய்த் தவம்புரிந்துகொண் டிருக்கவனக் கொன்ற குற்றத்கால் உடனே இந்திரனைப் பிரமகத்தி கோஷம் பின்பற்றி விடாது வருத்தத் தொடங்கிற்று. அகளுல் இந்திரன் பயக்க ஓர் தடாகத்துக்குள் புகுந்து காமரை நாளத்தில் மறைந்து கொண்டான். இந்திரலோகமோ, இறைவனில்லாக் குறை யால் பொலிவு குன்றியது. தேவர்கள், தங்களுக்கு அரச