பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரீகூகித்து, 65 களாக என்று கட்டளே யிட்டான். சர்ப்பங்கள் அவ் வாறே செல்லுகையில் தக்ஷகன் கானேர் பழத்தில் புழு உருவமாய் உட்புகுத்து கொண்டான். முனிவர்களான சர்ப் பங்கள் அரசனைக் காண அவனிருப்பிடம் சென்றனர். காவ லாளர், அரசர்களது நலங்களே நாடும் முனிவர்களைத் தடுப் பது அகாகென்ற முறையால் மாய முனிவர்களேத் தடை செய்யாது உட்செல்ல விட்டனர். உட்சென்ற முனிவர்களே அரசன் உபசரித்து வரவேற்ருன் முனிவர்கள் தாங்கள் கொண்டு சென்ற பழவர்க்க முதலானவற்றை அரசன் கர்த்தில் கொடுத்தனர். அரசன் அவற்றை எற்று, முனி வர்களே வணங்கி அனுப்பிவிட்டான். அதன் மேல் பரிகதித்து தனது நண்பர்களையும் மத்திரி களையும் அழைத்து 'ரிஷிகள் கொண்டுவந்த இந்த இனிய கனிகளே என்னுடன் உண்ணுங்கள்” என்று சொல்லி, அவர் களுடனிருது உண்ணத் தொடங்கினன். விதிவசத்தால் பரீகதித்து, கக்ஷகன் புகுந்திருந்த பழத்தையே எடுத்துண் டான். அப் பழத்துள்ளிருந்து குறுகிய வடிவமும், கறுத்த கண்ணும், சிவக்க வெண்ணிறமுமுள்ள ஒரு புழு வெளிப் பட்டது. அரசன் அவ்விநோதமான புழுவைக் கையில் எடுத்து வைத்துக்கொண் டு மக்திரி முதலானவர்களைகோக்கி, “சூரியன் அஸ்தமனமாகப்போகின்றன்; இன்முேடு முனிவர் சாடப்படி எனது உயிர் இறுதியடையும் ஏழாம் நாள் முடி வடைகின்றது; இனி எனக்கு விஷ பயமில்லை; அந்த முனி வர் வாக்கும் பொய்யாகாமலிருக்கட்டும்; புழு கடிப்பகளுல் ஒரு தீங்கும் உண்டாகப்போவதில்லை; இது கடிப்பதனல் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல ஒரு 5