பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருகுல வாசம். 69 பாயாக’ என்று கட்டளையிட்டார். ஆருணி உடனே சென்று உடைத்தோடும் மடையை அடைப்பதற்குப் பல வாறு முயன்ருன்; முடியவில்லை. அதனல் குருவின் கட்ட ளேயை நிறைவேற்ற இயலாததற்கு மனவருத்த முற்றுச் சிறிது சிந்தித்து கின்ருன், கின்றவன் இன்று, உடைப்பை அடைப்பதற்கு உபாயங் தெரிந்துகொண்டேன்; அதற்கு இனி வருந்த வேண்டியதில்லை. நானே கண்ணிரைக் கட் டும் வரம்பாய் உடைப்பில் குறுக்காகப் படுத்துக்கொள் கிறேன்” என்று, தன்னுள் கினைந்து, அவ்வண்ணமே உடைப்புவாயில் படுத்துக்கொண்டான், தண்ணிர் வெளிச் செல்லாது தடைப்ப்ட்டது. ஆருணி இவ்வாறு குருவின் கட்டளையை கழனியிடத் தில் நிறைவேற்றிக் கொண்டிருக்க, கவுமியர் ஆருணிக்குத் காமிட்ட கட்டளையை மறந்த, அவனைக் காணுதிருந்தமை பால், சிஷ்யர்களை நோக்கி ஆருணி எங்கே போளுன் ভেf 53r விகுவினர். அதற்குச் சிஷ்யர்கள் 'குரு சிகாமணியே! ஆருணி தங்களது கட்டளையாற் கழனி மடையை யடைப் பதற்குச் சென்றுள்ளான்” என்று விடையளித்தார்கள். தவுமியர் அங்கனம் உரைத்த சிஷ்யர்களைப் பார்த்து, "ஆருணி சென்று நெடு நேரமாயிற்றே; அவன் வாராது தாழ்த்தற்குக் காரணம் தெரியவில்லை. நாம் சென்று அவ னைத் தேடி வரலாம் என்று சொல்லி அவர்களுடன் கழனிப் பக்கம் சென்ருர். அங்கு ஆருணி மடைக்கு வரம்பாய்ப் படுத்திருக்கமையால் அவனைக் காணுது 'ஆருணியே! எங்