பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருகுல வாசம். 7}. கட்டளையிட்டார். உபமங்புவும் அப்படியே ஒவ்வொரு நாளும் காலம்பெறவே பசுக்களைப் பசும்புலங்களில் ஒட்டிச் சென்று அவைகளே வயிரு. மேய்த்துத் தண்ணீர் குடிப் பித்து மாலை நேரங்களில் முனிவரகத்துக்கு ஒட்டி வந்து சேர்த்துவிட்டுக் குருவை வணங்கி கிற்பான். இவ்வாறு தவருது உபமங்யு செய்துவருகாளிலே ஒரு நாள் உபாத்தி யாயர் அவன் தேக புஷ்டியாயிருப்பதைப் பார்த்து, அதற் குக் காரணம் அறிய விரும்பி, உபமந்யுவை அருகில் அழைத்து மாணவ உபமங்யுவே! நீ எதைக்கொண்டு ஜீவனஞ்செய்துவருகிருய்? நீ மிகவும் புஷ்டியாய் இருக்கின் ருயே?’ எனறு கேட்டார். அதற்கு உபமங்பு "ஐயா! நான் தினம் எடுக்கும் பிகையினுல் ஜீவனஞ்செய்து வருகிறேன்' என்று விடை அளித்தான். உபாத்தியாயர், மறுபடியும் அவனைப்பார்த்து உபமங்யுவே நீ பெற்றுவரும் பிகையை எனக்குக் காண்பியாமல் இனி உண்ணுதல் கூடாது' என்று கட்டளையிட்டார். அவன் 'சுவாமிகளே! அவ்வண்ணமே செய்கிறேன்" என்று சொல்லித் தொழுது பின்பு மறுகாள் பிகை பெற்றவுடனே அவற்றைக் குருவினிடம் கொண்டு வந்து காண்பித்தான். அவர் அவன் கொண்டுவந்த பிசைடி உணவு முழுகையும் எடுத்துக்கொண்டார். உபமங்யு அகற். குச் சிறிதும் வருக்கமின் மனமகிழ்ச்சியுடன வழக்கம் போல்பசுக்களைமேய்த்துக்கொண்டுவந்து குருவை வணங்கி வந்தான். பின்னரும் அவன் புஷ்டியாகவே யிருப்பதைப் பார்த்து முனிவர் 'உபமங் யூ! உன்னுடைய பிகை, முழு தையும் மிச்சமின்றி நான் எடுத்துக்கொள்கிறேன். நீ இப் போது எகளுல் ஜீவித்து வருகிருய்' என்று கேட்டார். அதற்கு மாணவனுகிய உபமத்யு, 'எனது கண்கண்ட தெய்